Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
D 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இரண்டாவது முறையாக அப்பாவான சுமார் மூஞ்சி குமார் டேனியல், என்ன குழந்தை தெரியுமா ? - அவரே போட்ட பதிவு இதோ

எழுதியவர்Rajkumar1 ஆகஸ்ட், 2024 அன்று 12:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிக் பாஸ் டேனியல், தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ள செய்தி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' என்ற படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டேனியல். குறிப்பாக இவர் விஜய் சேதுபதியை பார்த்து, 'பிரண்டு… லவ் மேட்டரு… பீல் ஆயிட்டாப்ல, ஆஃப் அடிச்சா கூல் ஆயிடுவாப்ல' என்று பேசிய டயலாக் டேனியை பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் ஆக்கியது.

இரண்டாவது முறையாக அப்பாவான சுமார் மூஞ்சி குமார் டேனியல், என்ன குழந்தை தெரியுமா ? - அவரே போட்ட பதிவு இதோ

அதைத்தொடர்ந்து இவர், யாமிருக்க பயமேன், சங்கிலி புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் போன்ற பல ஹிட் படங்களில் காமெடி ரோலில் கலக்கினார். பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ் சீசன் 2' நிகழ்ச்சியில் பங்கு பெற்று மேலும் மக்களிடையே பரிட்சியமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய டேனியல், வெற்றி பெறும் வாய்ப்பு இருந்தும் தனது முன் கோபத்தால் போட்டியிலிருந்து வெளியேறினார்.

டேனியல் குறித்து:

மேலும் மிகவும் சேப் கேம் ஆடியதாக சில விமர்சனங்களுக்கு ஆள் ஆனார் டேனியல். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த டேனி, மேடையில் தனது காதலி டெனிஷா குறித்து மிகவும் உருக்கமாக பேசியிருந்தார். பல ஆண்டுகளாக டெலிஷாவை காதலித்து வரும் டேனி வெளியே சென்றதும் அவரைத் திருமணம் செய்து கொள்வேன் என்றும், ஆனால் திருமணத்தை கமல் நின்று நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by Daniel Annie Pope (@actordanielanniepope)

டேனியல் திருமணம்:

பின் டேனி கூறியது போலவே வெளியே வந்ததும் தனது நீண்ட வருட காலியான டெனிஷாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கூட தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதற்காக ரசிகர்கள் பலரும் டேனியல்- டெலிஷா ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். பின் இவர்களுக்கு கேசன் ஹேய்ஸ் டேனியல் என்ற ஆண் குழந்தை 2020 ஆம் ஆண்டு பிறந்திருந்தது.

இரண்டாவது குழந்தை:

தற்போது டேனியல்- டெனிஷா தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து டேனியல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், ' எங்கள் குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினரின் வருகையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் விலைமதிப்பற்ற ஆண் குழந்தை ' ஐசல் ஹேய்ஸ் டேனியல்'. எங்கள் வாழ்க்கையின் சந்தோஷத்தை நாங்கள் மகிழ்ச்சியோடும், நன்றி உணர்வோடும் வரவேற்கிறோம்.

இரண்டாவது முறையாக அப்பாவான சுமார் மூஞ்சி குமார் டேனியல், என்ன குழந்தை தெரியுமா ? - அவரே போட்ட பதிவு இதோ

மனைவிக்கு நன்றி:

இவை அனைத்திற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை என்று தனது மனைவி டென்னிஷாவை குறிப்பிட்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் டேனியல் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய படங்கள் அவருக்கு அமையவில்லை. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாம் குத்து, மாநாடு, சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட சில படங்களில் சின்ன ரோலில் டேனியல் நடித்திருக்கிறார்.

தலைப்புகள்
#Bgg Boss Daniel Annie Pope#Daniel Second baby#பிக் பாஸ் டேனியல்#Daniel Annie Pope#டேனியல் அன்னி போப்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement