Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Yolo8
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.09.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

வித்தியாசமான பேண்டஸி பாணியில் வெளிவந்த 'யோலோ' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

எழுதியவர்subhashini12 செப்டம்பர், 2025 அன்று 09:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் எஸ்.சாம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் யோலோ. இந்த படத்தை இந்த படத்தின் கதையை ராம்ஸ் முருகன் எழுதியிருக்கிறார். இந்த படத்தில் தேவ், தேவிகா, ஆகாஷ் பிரேம்குமார், படவா கோபி, விஜே நிக்கி, சுபாஷினி கண்ணன், பிரவீன், யுவராஜ் கணேசன், சுவாதி, திவாகர், கலைக்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சகீஷனா சேவியர் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

வித்தியாசமான பேண்டஸி பாணியில் வெளிவந்த 'யோலோ' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் ஹீரோ தேவ் யோலோ என்ற youtube சேனலை நடத்திக் கொண்டு வருகிறார். இதில் அவர் மக்களிடம் பிராங்க் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து பிசினஸ் செய்கிறார். இன்னொரு பக்கம் ஹீரோயினி தேவிகா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். தேவிகாவின் உடைய அப்பா தான் படவா கோபி. இவர் சிறு வயதிலிருந்தே தன்னுடைய அப்பாவின் சொல்லை மீறாதவர். இந்த சூழலில் தேவிகாவிற்கு படவா கோபி திருமண ஏற்பாடுகளை செய்கிறார்.

அப்போது பெண் பார்ப்பதற்காக விஜே நிக்கியின் குடும்பம் தேவிகா வீட்டிற்கு வருகிறது. தேவிகாவை பார்த்த நிக்கியின் சகோதரி, உங்களுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதே. எதற்கு மீண்டும் திருமணம் செய்கிறீர்கள் என்றெல்லாம் கேட்கிறார். இதைக் கேட்டு தேவிகா வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள்.
அப்போது நிக்கியின் சகோதரி, தேவ் என்பவரோடு தேவிகாவுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஹனிமூன் கூட வந்திருந்தார்கள். அப்போதுதான் சந்தித்து பேசினோம் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால், தேவிகாவிற்கு அப்படி எதுவுமே ஞாபகம் இல்லை.

யார் அந்த தேவ் என்றெல்லாம் யோசிக்கிறார். உண்மையில் தேவ், தேவிகாவுக்குமே அந்த மாதிரியான திருமணம் நடந்ததாக ஞாபகமே இல்லை. ஆனால், இருவருக்குமே திருமணம் நடந்ததாக பல சாட்சிகள் இருக்கிறது. அதோடு திருமண பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும், தங்களுக்கே தெரியாமல் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தது நினைத்து இரண்டு பேருமே அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள். இறுதியில் இருவரும் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? எப்படி இந்த சம்பவம் நிகழ்ந்தது? என்பது தான் படத்தினுடைய மீதி கதை.

வித்தியாசமான பேண்டஸி பாணியில் வெளிவந்த 'யோலோ' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

படத்தில் தேவ், தேவிகா இருவருமே சிறப்பாக தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தை இருவருமே தோளில் சுமந்து சென்றார்கள் என்று சொல்லலாம்.
இவர்களை அடுத்து படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். தேவ் -தேவிகா இருவருக்கும் திருமணம் எப்ப நடந்தது? எப்படி நடந்தது? அவர்களுக்கே தெரியாமல் நடந்ததா? என்று பல கேள்விகளுடன் இயக்குனர் கதையை கொண்டு சென்றிருக்கிறார்.

படத்தில் முழுக்க முழுக்க நிறைய புதுமுகங்கள் தான். படத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் காட்சி நன்றாக இருக்கிறது. இடைவெளிக்கு பிறகு டுவிஸ்ட் நன்றாக இருக்கிறது . கொஞ்சம் வித்தியாசமான கதையை இயக்குனர் ஒரு பேண்டஸி ஹாரர் பாணியில் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். தொழில்நுட்ப ரீதியாகவும் படம் நன்றாக இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது.

ஆரம்பத்திலிருந்து இறுதிவரை படத்தை நேர்த்தியாக இயக்குனர் கொண்டு சென்றிருக்கின்றார்.
ஆனால், எல்லோரும் புதுமுகங்கள் என்பதால் பார்வையாளர்கள் மத்தியில் கவர கொஞ்சம் தாமதம் ஆகிறது.
சில லாஜிக் குறைபாடுகள். சில காட்சிகள் எல்லாம் யூகிக்க கூடிய அளவிற்கு இருக்கிறது. சின்ன சின்ன குறைகள் இருந்தாலுமே படத்தை இயக்குனர் கொண்டு சென்றிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. எல்லோரும் சென்று பார்க்கும் படமாகவும் இருக்கிறது.

வித்தியாசமான பேண்டஸி பாணியில் வெளிவந்த 'யோலோ' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

நிறை:

நடிகர்கள் நடிப்பு

கதைக்களம்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

இடைவேளைக்கு பின் ட்விஸ்ட் ஓகே

குறை:

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

புதுமுக நடிகர்கள்

சில யூகிக்கக்கூடிய காட்சிகள்

மொத்தத்தில் யோலோ - பேண்டஸி கதை

தலைப்புகள்
#Yolo Movie#Yolo Movie Review#யோலோ#யோலோ விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement