Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

42 வயதில் இளம் நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவி ஸ்ரீ பிரசாத் - நடிகை அளித்த விளக்கம்.

எழுதியவர்subhashini6 செப்டம்பர், 2022 அன்று 12:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல தெலுங்கு நடிகையை இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ரகசியமாக திருமணம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் ஆந்திரா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் தெலுங்கு மொழியில் மட்டுமில்லாமல் தமிழ் உட்பட பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

42 வயதில் இளம் நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவி ஸ்ரீ பிரசாத் - நடிகை அளித்த விளக்கம்.

மேலும், இவர் இசையமைப்பாளர் மட்டும் இல்லாமல் பாடகர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சொல்லப்போனால் இன்றைய இளைஞர்களின் இசை ஜாம்பவானாக தேவி ஸ்ரீ பிரசாத் திகழ்ந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த தீ வாரியார் என்ற படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்து இருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் திரைப்பயணம்:

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்தது. இதனை தொடர்ந்து நாகேஷ் குகுனூர் இயக்கத்தில் உருவாகி வரும் குட் லக் சகி என்ற படத்தில் இவர் இசையமைத்திருக்கிறார். பின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் 'சூர்யா 42' என்ற படத்திற்கு இவர் தான் இசையமைத்து வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் பிரின்ஸ். இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

42 வயதில் இளம் நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவி ஸ்ரீ பிரசாத் - நடிகை அளித்த விளக்கம்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருக்கும் படங்கள்:

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் உக்கரை நாட்டை சேர்ந்த மாடல் அழகி Maria Ryaboshapka கதாநாயகியாக நடித்திருக்கிறார். தற்போது இந்த திரைப்படம் வெளியாக தயாராக இருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில் தேவி ஸ்ரீ பிரசாந்துக்கும் பிரபல நடிகைக்கும் ரகசிய திருமணம் நடந்து முடிந்தது என்ற தகவல் சோசியல் மீடியாவில் சர்ச்சை கிளப்பி வருகிறது.

நடிகை பூஜிதா-தேவி ஸ்ரீ பிரசாத் திருமணம்:

தற்போது தேவி ஸ்ரீ பிரசாத்க்கு 42 வயது ஆகிறது. இருந்தும் இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆகவே, இவர் பிரபல தெலுங்கு நடிகை பூஜிதா என்பவரை ரகசியமாக திருமணம் செய்திருப்பதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இதனை அடுத்து நடிகை பூஜிதா அவர்கள் இதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில் அவர், எனக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக வரும் தகவல்கள் எதுவுமே உண்மை இல்லை.

42 வயதில் இளம் நடிகையை ரகசிய திருமணம் செய்தாரா தேவி ஸ்ரீ பிரசாத் - நடிகை அளித்த விளக்கம்.

விளக்கம் கொடுத்த நடிகை பூஜிதா:

இந்த மாதிரி பொய்யான தகவல்களை எங்கிருந்து தான் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவருடன் நான் டேட்டிங் கூட செய்யவில்லை. தற்போது வரை நான் சிங்கிளாக தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இப்படி நடிகை பூஜிதா கொடுத்திருக்கும் விளக்கம் மூலம் இவர்களுடைய திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

தலைப்புகள்
#Devi Sri Prasad#நடிகை பூஜிதா#Devi Sri Prasad Secret Marriage#தேவி ஸ்ரீ பிரசாத்#பூஜிதா-தேவி ஸ்ரீ பிரசாத் திருமணம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement