Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2024.08.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் மத்தவங்கள மாதிரி நான் தான் வாழ்க்க கொடுதேன்னு சொல்ல மாட்டேன் - சிவகார்த்திகேயன் பேச்சால் கொந்தளித்த தனுஷ் ரசிகர்கள்

எழுதியவர்Rajkumar13 ஆகஸ்ட், 2024 அன்று 05:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கொட்டுக்காளி' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதற்கு, தற்போது தனுஷின் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கும் செய்தி தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக கலக்கி கொண்டு இருக்கிறார் சூரி. கடைசியாக இவர் நடித்த 'கருடன்' படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்று வசூல் சாதனையும் செய்து இருந்தது. தற்போது சூரி நடித்து இருக்கும் படம் 'கொட்டுக்காளி'.

https://www.youtube.com/shorts/kTqeAK5Jmxk

இந்த படத்தை இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே 'கூழாங்கல்' என்ற படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கொட்டுக்காளி படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து இருக்கிறார். இந்தப் படத்தில் சூரி, அன்னா பென் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான வேலைகள் மும்மரமாக நடை பெற்று வருகிறது.

ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவா:

இந்த நிலையில் கொட்டுக்காளி படத்தினுடைய ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்று இருக்கிறது. இதில் கொட்டுக்காளி படக்குழுவினர் உடன் சிறப்பு விருந்தினராக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், நான் அருணிடம், வினோத் ராஜின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன். அவர் என்ன கதை வைத்திருந்தாலும் பரவாயில்லை நான் தயாரிக்கிறேன் என்று சொன்னேன். நான் கதைக்காக பண்ணுவதை தாண்டி இப்படி ஒருத்தரை, வினோத் ராஜ் என்பவரை செலப்ரேட் பண்ணுவதற்காக இந்த படத்தை பண்ணுகிறேன்.

Dhanush anna❤️. #Dhanush #Raayan https://t.co/y6PeJ7wuHg pic.twitter.com/m4ms6X0sCl

— Jeff (@JeffreyGilchri3) August 13, 2024

சிவகார்த்திகேயன் பேச்சு:

இந்த படம் ஆரம்பிக்கப்பட்டதற்கான ஒரே காரணம் வினோத் ராஜ் தான். இது எவ்வளவு பட்ஜெட் என்று எதுவும் தெரியாது. அவர் என்னிடம் கதை சொன்னார். அதற்கு நான், எனக்கு முழு கதையும் தேவை இல்லை. அப்புறம் தேவையில்லாத டிஸ்கஷன் வரும், பட்ஜெட் ஒர்க்கவுட் பண்ணி கொடுங்கள் என்றேன். இது ஒரு தொடக்கம் தான். இந்த படத்தில் என்ன இன்வெஸ்ட் பண்ணி இருக்கேனோ அது வெற்றி அடைந்து லாபம் வந்தால் அவருடைய அடுத்த படத்திற்கு அதை கொடுப்பேன். இன்னும் கொஞ்சம் லாபம் கிடைத்தால் வினோத் ராஜ் மாதிரி இருக்கும் நபர்களை தேடி கண்டுபிடித்து இரண்டு பேருக்கு அட்வான்ஸ் கொடுப்பேன் என்றார்.

நான் அந்த மாதிரி ஆள் கிடையாது :

இதை நான் சினிமாவிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் செய்கிறேன். இந்த வாழ்க்கை கொடுத்த சினிமாவுக்கு என்னால் முடிந்த சின்ன கிரெடிடாக பார்க்கிறேன். அதுக்காக நான் தான் எல்லாரையும் கண்டுபிடித்து வாழ்க்கை கொடுத்தேன். நான்தான் எல்லாரையும் உருவாக்கினேன் என்று சொல்ல மாட்டேன். ஏன்னா, என்னை அப்படி சொல்லி சொல்லி பழகி விட்டார்கள். அந்த மாதிரி ஆள் நான் கிடையாது. கொட்டுக்காளி வெற்றியடைந்தால், இந்த மாதிரி முயற்சிகள் மீண்டும் தொடரும் என்று பேசி இருந்தார்.

ஆமாண்டா "வாழ்க்கை தான் குடுத்தாரு" Dhanush ♥️pic.twitter.com/pl68KFjuTk https://t.co/ldARyVoAjV

— C r a z y _ B o y 🕶️ (@crazy_boy__65) August 13, 2024

தனுஷ் ரசிகர்கள் கொந்தளிப்பு:

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பேச்சைக் கேட்ட தனுஷின் ரசிகர்கள், சிவகார்த்திகேயனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக அனிருத், சென்றாயன், ரோபோ சங்கர், எஸ் ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் தனுஷை புகழ்ந்து பேசுவதைப் போல வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும், தனுஷ் ஒருபோது நான் தான் உருவாக்கினேன் என்று யாரையும், எங்கும் சொன்னதில்லை என்று , சிவகார்த்திகேயனுக்கு எதிராக திட்டி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது இந்த செய்தி தான் சோசியல் மீடியாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தலைப்புகள்
#சிவகார்த்திகேயன் - தனுஷ்#Kottukkaali#Sivakarathikeyan#சூரி#கொட்டுக்காளி#soori#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement