Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.02.09பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பேச்சிலர் வாழ்க்கைக்கு பை பை சொல்லும் பிரேம்ஜி? பிரபல பாடகியுடன் காதலா? லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.

எழுதியவர்Rajkumar9 பிப்ரவரி, 2022 அன்று 08:39 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பேச்சிலர் வாழ்க்கைக்கு குட்பை சொல்லும் பிரேம்ஜி. பிரேம்ஜியின் வருங்கால மனைவி குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் பிரேம்ஜி அமரன். இவர் சினிமா உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் மற்றும் வெங்கட்பிரபுவின் சகோதரர் ஆவார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், பின்னணி பாடகரும் ஆவார். மேலும், 'என்ன கொடுமை சார்'? என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். ஆரம்பத்தில் இவர் சினிமாவில் திரைப்படங்களை இயக்கும் இயக்குனராக தான் சினிமா துறைக்குள் நுழைந்தார்.

பேச்சிலர் வாழ்க்கைக்கு பை பை சொல்லும் பிரேம்ஜி? பிரபல பாடகியுடன் காதலா?  லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.

பின் பிரேம்ஜி தனது உறவினரும், இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜாவின் உதவியாளராக இருந்தார். பிறகு ஞாபகம் வருதே படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமா உலகில் அறிமுகனானார். அதனைத் தொடர்ந்து பிரேம்ஜிக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற படத்தின் மூலம் தான் பிரேம்ஜி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

பிரேம்ஜி நடித்த படங்கள்:

அதனைத் தொடர்ந்து மங்காத்தா, சேட்டை, கோவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்ட்டி மற்றும் ஜோம்பி ஆகிய படத்தில் பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இந்த பார்ட்டி படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, இவருக்கு திருமணம் குறித்து எப்போதும்? ஏன் நடக்கவில்லை? உண்மையாலே இவருக்கு திருமணம் ஆகுமா? என்று சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்களும் கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கும்.

பேச்சிலர் வாழ்க்கைக்கு பை பை சொல்லும் பிரேம்ஜி? பிரபல பாடகியுடன் காதலா?  லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.

வெளியான பிரேம்ஜி காதல் தகவல்:

அதுமட்டும் இல்லாமல் பிரேம்ஜி அவர்கள் எந்த நடிகையின் போட்டோவுக்கு கமெண்ட் போட்டாலும் அவருடன் காதல் கிசுகிசு என்று பல்வேறு வதந்திகளை கிளப்பி இருந்தார்கள். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் பிரேம்ஜி முரட்டு சிங்கிலில் இருந்து கமிட்டாகி கமிட்டாகியிருக்கிறார். பிரேம்ஜி அவர்கள் இறுதியாக தன்னுடைய பேச்சிலர் லைஃப்க்கு டாட்டா, பாய் பாய் சொல்ல இருக்கிறார். அது வேற யாரும் இல்லைங்க, ஆதலால் காதல் செய்வீர் மற்றும் கில்லாடி போன்ற படங்களில் பாடகியாக பணியாற்றியவர் வினைத்தா.

பிரேம்ஜி - வினைத்தா காதல்:

சமீப காலமாகவே பிரேம்ஜி - வினைத்தா ஆகியோர் காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்களா? என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் வினைத்தா இன்ஸ்டாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அது என்னவென்றால், வினைத்தா, பிரேம்ஜி உடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கூறி இருப்பது, 'உன் கண்களில் நீ என்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் பேபி. நான் என் கைகளுக்கு இடையில் இருட்டில் உன்னுடன் நடனமாடுகிறேன்' என்று கூறி இருக்கிறார்.

பேச்சிலர் வாழ்க்கைக்கு பை பை சொல்லும் பிரேம்ஜி? பிரபல பாடகியுடன் காதலா?  லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு.

பிரேம்ஜிக்கு குவியும் வாழ்த்து:

இப்படி வினைத்தா பதிவிட்டு இருக்கும் பதிவு மூலம் பிரேம்ஜி உடன் காதலில் இருப்பது உறுதி ஆகி உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் வினைத்தாவின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள். தற்போது பிரேம்ஜிக்கு 42 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டு காலமாக திருமணம் எப்போ? எப்போ? என்று கேட்ட ரசிகர்கள் பலர் உற்சாகத்தில் உள்ளார்கள். அதோடு பிரேம்ஜி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். பிரேம்ஜி - வினைத்தா பதிலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தலைப்புகள்
#Singer Vinaita#Premji Vinaita#premji#பிரேம்ஜி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement