Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.03.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

காதல் கோட்டை ஸ்வட்டர் மேட்டரை கேலி செய்த மாஸ்டர் படம் - இயக்குனர் அகத்தியன் கொடுத்த செம பதிலடி.

எழுதியவர்Rajkumar26 மார்ச், 2021 அன்று 12:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

மாஸ்டர் படத்தில் காதல் கோட்டை பட காட்சியை கேலி செய்ததாக எழுந்த சர்ச்சைக்கு அந்த படத்தின் இயக்குனர் அகத்தியனே விளக்கம் அளித்துள்ளார். இயக்குனர் அகத்தியின் இயக்கத்தில் அஜித் மற்றும் தேவையனி நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் ஒரு காதல் சின்னமாக ஒரு ஸ்வட்டரை தான் பயன்படுத்தி இருப்பார் இயக்குனர் அகத்தியன். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் அஜித்திற்கு ஹீரோயின் ஸ்வட்டர் பரிசாக அளித்தது குறித்து மாஸ்டர் படத்தில் கேலியான ஒரு வசனம் இடம் பெற்றதாக சர்ச்சை எழுந்தது.

https://www.youtube.com/watch?v=dNq859j4G3Y

விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது வெளியான மாஸ்டர் படம் மாபெரும் வெற்றியடைந்தது. இந்த படத்தில் நடிகர் விஜய் முதல் பாதியில் குடிக்கு அடிமையாகி இருப்பார். மேலும், ஏன் இப்படி குடிக்கிறீர்கள் என்று யாவராவது கேட்டால் அதற்கு ஒவ்வொரு முறையும் ஒரு காரணம் சொல்லுவார். ஒரு சமயம் கமல் நடித்த புன்னகை மன்னன் கதையையும், ஒரு சமயம் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் கதையையும் சொல்லும் விஜய் ஒரு சமயத்தில் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை படத்தின் கதையை சொல்லுவார்.

கமல், மற்றும் சூர்யா நடித்த படத்தின் கதைகளை சொல்லும் போதுவிட அஜித் நடித்த காதல் கோட்டை படத்தின் கதையை பற்றி விஜய் சொல்லும் போது நடிகை மாளவிகா 'ராஜஸ்தானில் சொட்டாரா' என்று கேட்பார். இதனால் இந்த காட்சியில் காதல் கோட்டை படத்தை கேலி செய்தது போல இருந்தது என்று பலரும் விமர்சித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற காதல் கோட்டை இயக்குனர் அகத்தியின் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

வீடியோவில் 9 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=ylO09DpAwZw&t=667s

ராஜஸ்தான் குளிர் மிகவும் கொடுமையான குளிர் அதை அங்கு போய் பார்த்தால் தான் புரியும் நான் காதல் கோட்டை படத்தின் லொகேஷன் பார்ப்பதற்காக அங்கு சென்றபோது தான் இருந்தது அங்கே எவ்வளவு குளிர் என்று அதில் இருக்கும் அதேபோல காதல் கோட்டை படத்தில் வரும் கமலி ஊட்டியில் தான் இருப்பார். அதுவும் ஒரு குளிர் பகுதிதான். எனவே, ஏதாவது ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்வட்டர் தான் இயல்பாக இருக்கும். அதனால் ராஜஸ்தானின் ஸ்வட்டர் என்பது பெரிய தப்பு என்பதில் லாஜிக் இல்லை. அது தப்பு என்று அவர்கள் யோசித்தால் அது அவர்களுக்கு ஜாகரபி தெரியல்ன்னு அர்த்தம் என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Master#காதல் கோட்டை#மாஸ்டர்#kadhal kottai
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement