Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவங்க எவ்ளோ பெரிய பணக்கார லேடி தெரியுமா ? அவங்க இருக்க வீடு போயஸ் கார்டன விட 10 மடங்கு பெருசு - ஏ எல் விஜய் சொன்ன சீக்ரட்.

எழுதியவர்Rajkumar15 ஜூலை, 2020 அன்று 12:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான் மதராஸ்பட்டினம். இந்த படத்தில் ஆர்யா, எமி ஜாக்சன், நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கும் போது மதராசப் பட்டினத்தில் வசிருந்த சலவைத் தொழிலாளிக்கும் அப்போது சென்னை ஆளுநராக இருந்த புதல்வி எமி ஜாக்சனுக்கு இடையே நடக்கும் காதல் கதையை மையமாக கொண்டது.

அவங்க எவ்ளோ பெரிய பணக்கார லேடி தெரியுமா ? அவங்க இருக்க வீடு போயஸ் கார்டன விட 10 மடங்கு பெருசு - ஏ எல் விஜய் சொன்ன சீக்ரட்.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. மேலும், இப்படத்தின் மூலம் தான் எமி ஜாக்சன் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.இவர் முதலில் மாடலாக இருந்தார். இந்நிலையில் மதராசபட்டினம் படத்தில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உலகம் முழுவதும் புகழ் பெற்ற பேட் பாய்ஸ் பார் லைஃப் என்ற படத்தின் நடிகை 'வனிஷா ஹுட்ஜென்ஸ்' (vanessa hudgens) என்பவரை தான் மதராசப்பட்டினம் படத்தில் கதாநாயகியாக நடிக்க முதலில் கேட்டாராம் இயக்குனர் விஜய்.

இதையும் பாருங்க : லண்டனில் இருக்கும் அருண் விஜய்யின் அக்கா மகள் நீச்சல் குளத்தில் கொடுத்த போஸ்.

ஆனால், அவர் 7 கோடி சம்பளம் கேட்டதாகவும், படத்தின் பாதி பட்ஜட்டில் சம்பளம் கேட்ட காரணத்தினால் தான் எமி ஜாக்சனை தேர்வு செய்தாராம் இயக்குனர் ஏ.எல். விஜய்.அதே போல இந்த படத்தில் வயதான எமி கதாபாத்திரத்தில் வந்த பாட்டி கூட லண்டனை சேர்ந்தவர் தானாம். அது குறித்து பேசியுள்ள ஏ எல் விஜய், லண்டனில் ரவுண்ட் முகம் கிடைப்பது ரொம்ப கடினம். மேனஜர் மூலம் தான் அந்த லேடியை பார்த்தேன், அவங்க மிகவும் வசதியான லேடி, அவங்க தங்கி இருந்ததே நம்ம போயஸ் கார்டனை விட 10 மடங்கு பெரிய ஒரு அபார்ட்மெண்டில் தான் அவர் தங்கி இருந்தார்.

வீடியோவில் 22 : 25 நிமிடத்தில் பார்க்கவும்

https://www.youtube.com/watch?v=_njXcQal35M

அவங்க முதலில் இந்த படத்தில் நடிக்க விருப்பமே இல்லை. பின்னர் கதையை படித்த பின்னர் அவருக்கு பிடித்து விட்டது. பின்னர் கொஞ்ச நேரம் ஒரு பார்க்கில் இருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து கொஞ்ச நேரம் கழித்து ஓகே சொன்னாங்க. ஏன்னு கேட்டதற்கு அந்த பெஞ்சில் என்னுடைய கணவரின் பெயர் இருக்கிறது, நான் எந்த முடிவை எடுத்தாலும் இங்கு ஒக்காந்து தான் எடுப்பேன் என்று சொன்னார். அப்படி தான் அவங்க எனக்கு கிடைச்சாங்க என்று கூறியுள்ளார் ஏ எல் விஜய்.

தலைப்புகள்
#ஏ எல் விஜய்#மதராஸபட்டினம்#madrasapattinam#A L Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement