Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நள்ளிரவில் மக்களை சந்திக்கும் விஜய்.! ரஜினி விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.! அமீர் அறிவுரை.!

A
எழுதியவர்Ajju6 ஜூன், 2018 அன்று 04:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க நடிகர் விஜய், நேற்றிரவு தூத்துக்குடிக்கு சென்றிருந்தார். போரட்டத்தின் போது உயுரிழந்த 13 நபர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்களுக்கு 1 லட்ச ருபாய் உதிவித்தொகையையும் வழங்கியுள்ளார். விஜய்யின் இந்த செயலை பாராட்டியுள்ள இயக்குனர் அமீர், பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறுவது எப்படியென்று விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். vijay 3 சமீப காலமாக சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய், எதாவது பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கும் போது எந்தவித ஊடகதிற்கும் தெரிவிக்காமல், எந்த வித முன்னறிவிப்பையும் இன்றி சென்று மக்களை சந்திக்கிறார். பகலில் சந்தித்தால் ஊடகத்தின் கண்களில் பட்டுவிடுவோம் என்று பெரும்பாலும் இரவிலேயே சென்று மக்களை சந்திக்கிறார் நடிகர் விஜய். சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மக்களை ரஜினி நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அவர் தூத்துக்குடிக்கு மக்களை சந்திப்பதற்கு முன்பாகவே அவர் தூத்துக்குடிக்கு செல்லும் விஷயம் அனைத்து மக்களும், ஊடகங்களும் அறிந்திருந்தனர். இதனை பலரும் அவர் விளம்பரத்திற்காக தான் செய்கின்றார் என்று குறை கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்தித்த போதும் ரஜினியை ஒரு இலைஞர் 'நீங்கள் யார் எதற்காக இப்போது வந்தீர்கள் ? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு ரஜினியின் மூக்கை உடைத்தார். ameer ஆனால் விஜய் மக்களை சந்திக்க செல்லும் போது எந்தவித விளம்பரமும் இல்லாமல் நள்ளிரவில் செண்டிருக்கிறார், அதுமட்டுமின்றி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருக்கும் தனது ரசிகர்களுடன் இருச்சக்கர வாகனத்தில் எளிமையாக சென்றிருக்கிறார். அதுவும் ஒவ்வொரு வீட்டின் கதவை தட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் அவரை புகைப்படம் எடுக்க முனைத்தவர்களிடமும் வேண்டாம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் தூத்துக்குடி மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதை பார்த்து ரஜினி கற்றுக்கொள்ள வேண்டும் என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.
தலைப்புகள்
#தூத்துக்குடி#ரஜினி#விஜய்#thuthukudi#Vijay#Rajini
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement