Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உண்மையான சூனா பானா தேங்கா திருட போய் செத்தாரு - கண்ணாத்தா இயக்குனரே சொன்ன சுவாரசிய கதை.

எழுதியவர்Rajkumar28 நவம்பர், 2022 அன்று 08:34 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கடந்த காலங்களில் வெளியான பல சுவாமி திரைப்படங்களில் வரும் பாடல்கலைத்தான் கோவில் திருவிழாக்களுக்கும், பண்டிகை காலங்களிலும் பெரும்பாலும் ஒளிக்கப்படுகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா இசையில், ஆர். பி. செளத்ரி தயாரிப்பில், இயக்குனர் பாரதி கண்ணன் இயக்கிய திரைப்படம் "கண்ணாத்தாள்". ஏறக்குறைய தமிழ் நாட்டில் உள்ள பாதி மக்கள் இப்படத்தின் பாடல் , படம் அல்லது நகைச்சிவை என இதில் ஏதாவது ஒன்றை கண்டிப்பாக பார்த்தோ கேட்டோ இருப்பார்கள். அந்தளவிற்கு 1998ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படமானது மக்கள் மத்தியில் மெகா ஹிட் அடித்திருந்தது.

https://www.youtube.com/watch?v=vexLJ3tuHVQ&t=95s

இப்படத்தில் கரண்,நீனா, வடிவேலு, மணிவண்ணன், இந்து, வாடிவுக்கரசி, டெல்லி கணேஷ், பாத்திமா பாபு என பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படமானது ஒரு சுவாமி திரைப்படம் என்பதினால் பல பாடல்கள் இடம் பெற்றிருந்தன. படத்தில் கதை ரசிகர்கள் ரசிக்கும் படியாக இருக்க இசைஞானி இளையராஜாவின் பாடல் இதற்க்கு மேலும் வலு சேர்த்தது. அதோடு இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஓன்று வைகை புயல் வடிவேலுவின் காமெடி.

இப்படத்தின் நகைச்சுவைக்காக இப்படத்தின் மற்ற நடிகர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தினரோ அந்த அளவிற்கு காமெடி நடிகர் வடிவேலுவிற்க்கும் கொடுத்திருந்தனர். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட வடிவேலு தனக்கு கொடுக்கப்பட்ட "சுனா பானா" கதாபாத்திரத்தை மிகவும் திறமையாக நடித்திருந்தார். இந்த படம் வடிவேலு நடித்த முக்கியமான திரைப்படங்களில் ஓன்று எனக் கூறலாம். மேலும் இப்படத்தில் அவர் நடித்திருந்த காட்சிகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளது.

https://www.youtube.com/watch?v=pyMuH0iTQDQ&t=119s

கண்ணாத்தாள் பட இயக்குனரான பாரதி கண்ணன் ஸ்ரீ பண்ணாரியம்மன், ராஜ ராஜேஸ்வரி, கரகாட்டக்காரி, வயசு பசங்க போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் கடைசியாக 2018ல் பக்க என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம், எதிர்நிச்சல் போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கண்னாத்தாள் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டு காலம் ஆகிய நிலையில் இப்படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன் பிரபல பத்திரிகை ஒன்றிக்கு பேட்டியளித்திருந்தார்.அந்த பேட்டியின் போது தன்னுடைய திரைவாழ்க்கை பற்றி பல சுவாரசியமான விஷியங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குனர் பாரதி கண்ணன்.

https://www.youtube.com/watch?v=8fBCZTm55D0

மேலும் கண்ணாத்தாள் திரைப்படத்தை பற்றி பேசிய பாரதி கண்ணன் இப்படத்தில் வரும் "சுனா பானா" என்ற கதாபாத்திரம் உண்மையிலேயே ஒரு திருடர். அவர் என்னுடைய மாமாதான் அவருடைய கதாபாத்திரத்தில் தான் நடிகர் வடிவேலு நடித்திருந்தார. அந்த கதாபாத்தில் ஒன்றி மிகவும் தத்ருபமாக நடிகர் வடிவேலு நடித்திருந்தார் என பல ஆச்சிரியமூட்டும் விஷியன்களையும் அவர் அந்த பேட்டியில் பகிர்ந்திருந்தார்

தலைப்புகள்
#Barathi Kannan#Soona Paana#சூனா பானா#பாரதி கண்னன்#Kannathal
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement