Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1karutan
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.06.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது - லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

எழுதியவர்subhashini24 ஜூன், 2024 அன்று 02:15 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:30 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கருடன் பட இயக்குனர்- லெஜண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அப்டேட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக துரை செந்தில்குமார் இருக்கிறார். இவர் வெற்றிமாறன் இடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தார். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த 'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார்.

போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது - லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கியிருந்தார். மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முக கொண்டவர். அந்த வகையில் கடந்த ஆண்டு சூரி-வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகியிருந்த 'விடுதலை' படத்தின் முதல் பாகத்தில் எழுத்தாளராக துரை செந்தில்குமார் பணியாற்றி இருந்தார். அதற்குப் பின் சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியாகி இருந்த கருடன் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார்.

துரை செந்தில்குமார் திரைப்பயணம்:

இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சசிகுமார், உன்னி முகுந்தன் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்நிலையில் துரை செந்தில்குமார்- லெஜெண்ட் சரவணன் கூட்டணியில் உருவாகும் புது படம் குறித்து தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கருடன் படத்தை தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் புது படத்தில் ஹீரோவாக லெஜண்ட் சரவணன் நடிக்க இருக்கிறார்.

போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது - லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

துரை செந்தில்குமார்- லெஜெண்ட் சரவணன் கூட்டணி:

இது தொடர்பாக வெளியாகியிருக்கும் புகைப்படத்தில் லெஜன்ட் சரவணன் மாஸான லுக்கில் கையில் துப்பாக்கியுடன் மிரட்டல் போஸ் கொடுத்திருக்கிறார். முதல் படத்திற்கும் இந்த படத்திற்கும் அவர் லுக்கில் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் துரை செந்தில்குமார், இருவருமே பேசிக் கொண்டிருக்கோம். அவருக்கு போன படம் நினைத்த மாதிரி சரியாக அமையவில்லை. நான் அவரிடம் சொன்னபோது சில விஷயங்கள் அவருக்கு புரிந்தது.

போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது - லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

துரை செந்தில்குமார் பேட்டி:

இது எல்லாம் யாருமே என்னிடம் சொல்லவில்லை. நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சொன்னார். அப்போ நான் ஒரு ஐடியாவை சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. இன்னும் நிறைய வேலைகள் இருக்கிறது. கூடிய வரவில்லையே இந்த படம் குறித்த அப்டேட்கள் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டவர் சரவணன் அருள். இவர் படங்களில் நடிக்கும் ஆசையில் தானே படநிறுவனத்தை உருவாக்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார்.

போன படம் சரியா போய் சேரலன்னு அவருக்கு புரிஞ்சது - லெஜண்ட் உடனான படம் குறித்து கருடன் பட இயக்குனர்

சரவணன் நடித்த படம்:

இந்த படத்தை ஜேடி – ஜெர்ரி இயக்கி இருந்தார்கள். இந்த படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் கீத்திகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, வெங்கட், மகேஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி அடையவில்லை. இருந்தும் விடாமுயற்சியுடன் சரவணன் நடித்து வருகிறார்.

தலைப்புகள்
#இயக்குநர் துரை.செந்தில்குமார்#லெஜெண்ட் சரவணன்#கருடன் விமர்சனம்#Legend Saravanan#Durai Senthil kumar
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement