Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aayil
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க ஆனா, ஆயிரத்தில் ஒருவன் 2 - விளாசிய இயக்குனர் மோகன் ஜி

எழுதியவர்subhashini15 ஜூலை, 2024 அன்று 09:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'ஆயிரத்தில் ஒருவன் 2' படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் செல்வராகவன். இவருடைய படைப்புகளில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க ஆனா, ஆயிரத்தில் ஒருவன் 2 - விளாசிய இயக்குனர் மோகன் ஜி

அந்த வகையில் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கிபி 1279 இல் கதை தொடங்குகிறது. சோழர் ஆட்சியின் கடைசி கட்டம். பாண்டவர், சோழர்களோடு போர் செய்து பாண்டியரின் குலதெய்வ சிலையையும், ஒரு சோழ இளவரசனையும் வியட்நாம் அருகில் உள்ள ஒரு தீவுக்கு அனுப்பி வைத்தார்கள்.

ஆயிரத்தில் ஒருவன் 2:

அதை தேடி செல்வது தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. இதனால் இந்த படத்தினுடைய இரண்டாம் பாகத்தை எடுக்க பலரும் கேட்டிருந்தார்கள். அதற்கேற்ப இயக்குனர் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால், அதற்குப் பிறகு படம் குறித்த அப்டேட்கள் எதுவுமே வெளியாகவில்லை.

கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள்.. இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ.. pic.twitter.com/D6bPQLwt8v

— Mohan G Kshatriyan (@mohandreamer) July 15, 2024

மோகன் ஜி பதிவு:

இதனால் ரசிகர்களும் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தின் அப்டேட்டாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ என்று கூறி இருக்கிறார்.

பார்த்திபன் சொன்ன விளக்கம்:

அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே பார்த்திபன் ஒரு பேட்டியில், ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் தனுஷ் தான் நடிக்க இருந்தது. தனுஷ் உடைய கால்ஷீட் கிடைக்காததனால் தான் தனுசுக்கு பதிலாக நான் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் 2ல் முதல் பாகத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். என்னை விட அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் நன்றாக நடிப்பார். அவர் நடித்தால் அந்த கதாபாத்திரம் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க ஆனா, ஆயிரத்தில் ஒருவன் 2 - விளாசிய இயக்குனர் மோகன் ஜி

மோகன் ஜி குறித்த தகவல்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக மோகன் ஜி திகழ்ந்து கொண்டிருக்கிறார். 'பழைய வண்ணார்பேட்டை' என்ற படத்தின் மூலம் தான் இவர் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்தார். அதன் பின் இவர் திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்களை இயக்கி இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது இவர் மீண்டும் ரிச்சர்ட் ரிஷி வைத்து இயக்கி வருகிறார்.

தலைப்புகள்
#ஆயிரத்தில் ஒருவன்#Mohan G#மோகன் ஜி#Aayirathil Oruvan 2#ஆயிரத்தில் ஒருவன் 2
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement