Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
G
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'இப்படம் பெரிய தாக்கத்தை கொடுக்கும்' - கேம் சேஞ்சர் குறித்து இயக்குனர் ஷங்கர் சொன்ன விஷயம்

K
எழுதியவர்krithika4 ஜனவரி, 2025 அன்று 10:41 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கேம் சேஞ்சர்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஷங்கர் பேசியிருக்கும் விஷயங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரனுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

'இப்படம் பெரிய தாக்கத்தை கொடுக்கும்' - கேம் சேஞ்சர்  குறித்து இயக்குனர் ஷங்கர் சொன்ன விஷயம்

கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம். மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

கேம் சேஞ்சர் :

இந்நிலையில், கடந்த ஜனவரி இரண்டாம் தேதி இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் சங்கர், ராம்சரண், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குனர் ராஜமௌலி கலந்து கொண்டார்கள். இயக்குனர் ராஜ மௌலி தான் இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு, ' பிரம்மாண்டத்தின் ஒரிஜினல் கேங்ஸ்டர் (OG ) ஷங்கர்தான்' என்று பெருமிதத்துடன் விழாவில் பேசியிருந்தார்.

https://www.youtube.com/watch?v=5LlgrxyfxcM

ஷங்கர் பேசியது :

அதற்குப்பிறகு 'கேம் சேஞ்சர்' படம் குறித்து விழாவில் பேசிய ஷங்கர், 'புதுமை, பிரம்மாண்டம், ஆக்சன், திரில்லர்' என்று என்னிடம் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறீர்களோ அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. அரசு அதிகாரிக்கும், அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் போர் தான் இந்த படத்தின் கதை. ராம் சரண் கதாபாத்திரத்திற்கு ஒரு பெரிய பேக் ஸ்டோரி இருக்கிறது. இண்டர்வெல் சமயத்தில் அந்த பேக் ஸ்டோரி ஒரு பெரிய தாக்கத்தைக் கொடுக்கும்.

ஒரு தாக்கத்தை கொடுக்கும்:

மேலும், படம் முடியும்போது படம் பார்ப்பவர்களுக்கு ஒரு பெரிய தாக்கம் இருக்கும். ராம்சரண் அதை ரொம்ப சிறப்பாக செய்திருக்கிறார். அவர் இயக்குனர் என்ன சொன்னாலும் அதைச் செய்பவர். இந்தப் படத்தை அனைவரும் சங்கராந்தி என்று சொல்கிறார்கள். ஆனால், இது ராம்சரணின் ' ராம் நவமி' என்று நடிகர் ராம் சரணை புகழ்ந்து பேசி இருக்கிறார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி சிறப்பாகவும் அழகாகவும் நடித்திருக்கிறார்.

'இப்படம் பெரிய தாக்கத்தை கொடுக்கும்' - கேம் சேஞ்சர்  குறித்து இயக்குனர் ஷங்கர் சொன்ன விஷயம்

படத்தில் நடித்தவர்கள் குறித்து:

ராம் சரணுக்கு போட்டி போட்டு அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அஞ்சலி ரொம்ப நல்ல நடிகை, அவர் சோல் ஃபுல்லாக நடிக்கிறார். அவரின் கதாபாத்திரத்தில் ஒரு சர்ப்ரைஸ் ட்விஸ்ட் இருக்கிறது. எஸ்.ஜே.சூர்யாவும் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு நடிகரை நான் பார்த்ததே இல்லை. மொத்த படக்குழுவும் சிறப்பாக வேலை செய்து இருக்கிறார்கள். வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்று நிகழ்ச்சியில் ஷங்கர் பேசியிருக்கிறார்.

தலைப்புகள்
#ராம்சரண்#Ram Charan#இயக்குனர் ஷங்கர்#கேம் சேஞ்சர்#Director Shankar#Game Changer
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement