Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் !

A
எழுதியவர்Ajju20 மார்ச், 2018 அன்று 01:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
இந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்க்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20யின் இறுதிப்போட்டி இந்தியா-வங்கதேசத்திற்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 166 ரன்களை குவித்தது. [embed] https://twitter.com/shankarshanmugh/status/975427380293480449[/embed] பின்னர் களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில்ளான வெற்றி பெற்றது.இதற்கு முழு காரணமும் இந்திய அணியின் தினேஷ் கர்திகையே சாரும்.இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் தினேஷ் கார்த்திகை பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழக இந்திய வீரரான தினேஷ் கார்த்திகை பாராட்டியுள்ளார். பொதுவாக சினிமைவை தவிர வேறு எந்த துறையை பற்றியும் பெரிதாக பேசும் பழக்கம் இல்லாதவர் ஷங்கர். முதன் முதலில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட காரணம் தினேஷ் கார்த்திக் தான்.சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.அந்த பதிவில் என்ன ஒரு மறக்கமுடியாத ஆட்டம்,பேட்ஸ்மேனுக்கு பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.
தலைப்புகள்
#டைரக்டர் ஷங்கர்#தினேஷ் கார்த்திக்#dinesh karthik#Director Shankar
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement