Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இழப்பீடா நான் பணம் கேட்கல, இத மட்டும் பண்ணுங்க போதும் - மனைவிக்காக முதல்வரிடம் உருக்கமுடன் கோரிக்கை வைத்த விக்ரமன்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இழப்பீடா நான் பணம் கேட்கல, இத மட்டும் பண்ணுங்க போதும் - மனைவிக்காக முதல்வரிடம் உருக்கமுடன் கோரிக்கை வைத்த விக்ரமன்.

S
எழுதியவர்Siva28 அக்டோபர், 2023 அன்று 09:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டு இருக்கும் உடல் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்தவர் விக்ரமன். இவர் இயக்குனர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருந்தார். இவருடைய படங்கள் எல்லாம் குடும்பப்பாங்கான கதை மற்றும் பெண்களின் மீதான சமூக அக்கறையை மையமாகக் கொண்டது. மேலும், இவர் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த புதுவசந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆகியிருந்தார்.

இழப்பீடா நான் பணம் கேட்கல, இத மட்டும் பண்ணுங்க போதும் - மனைவிக்காக முதல்வரிடம் உருக்கமுடன் கோரிக்கை வைத்த விக்ரமன்.

முதல் படத்திலேயே இவர் தமிழக அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த படத்திற்கான விருதை தட்டி சென்றிருந்தார். அதனை தொடர்ந்து இவர் பெரும்புள்ளி கோகுலம், நான் பேச நினைப்பதெல்லாம், பூவே உனக்காக, சூரிய வம்சம், உன்னை நினைத்து, வானத்தைப்போல, பிரியமான தோழி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் பல பிரபலமான நடிகர்களை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரமன் திரைப்பயணம்:

குறிப்பாக, இதில் பூவே உனக்காக திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. அதுமட்டுமில்லாமல் சரத்குமார் நடிப்பில் வெளிவந்திருந்த சூரியவம்சம் படமும் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வசூல் சாதனையும் செய்து இருந்தது. மேலும், இவருடைய இயக்கத்தில் வந்த படங்கள் இன்றும் ரசிகர்களின் ஃபேவரட் ஆக இருக்கிறது. கடைசியாக இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான நினைத்தது யாரோ என்ற படத்தை தான் இயக்கியிருந்தார். அதற்கு பிறகு எந்த படத்தையும் இயக்கவில்லை.

https://www.youtube.com/watch?v=KzItcUPOLd8

விக்ரமன் அளித்த பேட்டி:

இது குறித்து ரசிகர்கள் பலருமே கேள்வி எழுப்பினார்கள். பின் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ரமன், என்னுடைய மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையும் பொறுப்பும் எனக்கு இருக்கிறது. இதனால் தான் நான் படங்களை இயக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பலருமே விக்ரமனின் மனைவிக்கு என்ன ஆனது? என்று கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில் தற்போது விக்ரமனின் மனைவிக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை குறித்த தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

விக்ரமனின் மனைவி குறித்த தகவல்:

விக்ரமனின் மனைவி பெயர் ஜெயப்பிரியா. இவர் குச்சிப்புடி நடன கலைஞர். இவர் இதுவரை சுமார் 4000 மேடைகளில் நடனம் ஆடி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு உடலில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் இவருக்கு சிகிச்சை அளித்தார்கள். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை(medical error) தவறாக கொடுக்கப்பட்டது. இதனால் ஐந்து வருடங்களுக்கு மேல் விக்ரமனின் மனைவி ஜெயபிரியா படுத்த படுக்கையாக இருந்தார். அவரால் தன்னுடைய வேலையை கூட செய்ய முடியாத நிலைமைக்கு போனார்.

https://www.youtube.com/watch?v=m4JnDABysUk

விக்ரமன் பேட்டி :

இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்ரமன் இது முழுக்க முழுக்க மருத்துவர்கள் செய்த தவறுதான் இதுபோல பல மருத்துவமனைகளில் நடக்கிறது ஆனால் என்ன செய்ய முடியும் என் மனைவி ஒரு மாதத்தில் பழையபடி நடனம் ஆடுவார் என்று சொன்னார்கள் ஆனால் தற்போது அவள் நடக்க முடியாமல் இருக்கிறாள். இழப்பீடா நான் பணம் கேட்கல, ஆனால், என் மனைவியை எப்படி நான் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனானோ அந்த மாதிரி பண்ணி கொடுத்தா போதும்' என்று உருக்கமுடன் பேசியுள்ளார்.

தலைப்புகள்
#Director Vikraman#விக்ரமன் மனைவி#Vikraman#விக்ரமன்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement