Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே !

A
எழுதியவர்Ajju5 டிசம்பர், 2017 அன்று 04:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
என்னதான் நடிப்புத் திறமை ஒரு நடிகரிடம் கோலோச்சி இருந்தாலும் பல மொழிகளில் சென்று சேர வேண்டும்மானால் அந்த மாநிலம் அல்லது வட்டார்த்திற்கு ஏற்ப குரல் வளமையும், பேச்சுத் தோணியும் வேண்டும். அப்படி சரியாக இல்லை எனில் கண்டிப்பாக அவர்களுக்கு அந்தந்த மொழிகள் பேசும் நடிகர்கள் டப்பிங் செய்து கொடுப்பார்கள். அது போல தான் தமிழ் சினிமாவில் பல நட்சத்திரங்களுக்கு பிரபலமானவர்கள் டப்பிங் செய்து கொடுத்திருக்கிறனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழைத் தவிர தெலுங்கில் வெளியாகும் அவர் படங்களுக்கு வாய்ஸ் கொடுப்பது சிங்கர் மனோ நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே !உலகநாயகன் கமல் பல மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் ஆனாலும் இவரது தெலுங்குபடங்களுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுப்பது ஜாம்பவான் பாடகர் SP.பாலசுப்ரமணியம் தான். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே !கர்நாடகாவில் இருந்து வந்தவரான பிரபுதேவா ஆர்மபகாலத்தில் சரியாக தமிழ் பேச வராது, அப்போது இவருக்கு வாய்ஸ் கொடுத்தது நம் சியான் விக்ரம் தான். நடிகர் அப்பாஸுக்கும் வாய்ஸ் கொடுத்தது சியான் விக்ரம் தான். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! ஆடுகளம் படத்தில் மதுரைத் தமிழில் கிஷோருக்கு வாய்ஸ் கொடுத்தது இயக்குனர் மற்றும் நடிகர் சமுத்திரகனி. நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! தெலுங்கில் இருந்து வந்தவரான அஜித்திற்கு ஆரம்ப காலத்தில் வாய்ஸ் கொடுத்தது சியான் விக்ரம். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! தெகுங்கு காமெடி நடிகர் பிரம்பாந்தம் தமிழ் படங்களுக்கு வாய்ஸ் கொடுப்பவர் எம்.எஸ்.பாஸ்கர் நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! நேபாள அழகி மனிஷா கொய்ராலாவிற்கு ஆரம்பத்தில் தமிழ் படங்களில் வாய்ஸ் கொடுத்தது மறைந்த நடிகர் ரகுவரனின் மனைவி ரோகினி, இவர் பொதுவாக ஐஸ்வர்யா ராய், ஜோதிகா உள்ளிட்ட பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! ஹாலிவுட் மற்றும் சீன, ஜப்பான் மொழிப்பட நடிகர் ஜாக்கி ஜானுக்கு தமிழ் படங்கள் மற்றும் ஜாக்கி ஜான் கார்டுனுக்கு வாய்ஸ் கொடுத்தவர் முரளி குமார். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! மலையாளத்தில் இருந்து வந்தவரான நயன்தாரா ஆரம்பத்தில் தமிழ் பேச டப்பிங் கொடுத்தவர் தீபா வெங்கட். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! முன்னணி நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு அம்மன் படத்தில் டப்பிங் வாய்ஸ் கொடுத்தது சரிதா. நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! தெலுங்கு முன்னணி நடிகை இலியானாவிற்கு தமிழில் டப்பிங் பேசியவர் ஸ்வாதி ரெட்டி, இவருக்கு நண்பன் படத்தில் டப்பிங் பேசியது ஆண்ட்ரியா நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! சூரியா மற்றும் கார்த்தியின் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கும் தெகுங்கில் வெளியிடப்படும் இவர்களது படங்களுக்கு சூர்யாவிற்கு காரர்த்தியும், காரர்த்திக்கு சூர்யாவும் தெலுங்கில் டப்பிங் பேசிக்கொள்வார்கள் நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! உலகநாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு தமிழ் சில படங்களில் டப்பிங் பேசியது மலையாள நடிகை மடோன்னா செபாஸ்டியன் நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே ! ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியது தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தனுஷ். நடிகர்களுக்கு டப்பிங் பேசும் பிரபலங்கள் யார் தெரியுமா? லிஸ்ட் உள்ளே !
தலைப்புகள்
#டப்பிங்#dubbing
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement