Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் சமுத்திரகனிக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா.?

A
எழுதியவர்Ajju28 ஜூன், 2018 அன்று 11:55 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'என்னை நோக்கி பாயும் தோட்ட' . கடந்த 2017 ஆம் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்ட நிலையில் ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் இந்த படம் வெளியாகாமல் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது. GVM-Dhanush நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். கடந்த ஆண்டே இந்த படத்தின் "மறுவார்த்தை பேசாதே" என்ற பாடல் ஒன்றும் இணையத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப் பிரபலமானது. அதன் பிறகு இந்த படத்தின் எந்த தகவலும் வெளியாகவில்லை, இந்த படத்தை குறித்து சமீபத்தில் ஒரு தகவலை அளித்த நடிகர் தனுஷ், இந்த படத்தை விரைவில் வெளியிடுவோம் என்று உறுதியளித்திருந்தார். அதற்கேற்றார் போல இந்த படத்தின் படப்பிடிப்புகள் மும்மரமாக துவங்கப்பட்டு, தற்போது பாடல் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். sasikumar இந்த படத்தில் ஒரு முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்க இருப்பதாக இருந்ததாம், ஆனால், சில பல காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது என்று இந்த படத்தின் இயக்குனர் கௌதம் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய வேடத்தில் நடிகரும், இயக்குனருமான சசி குமார் நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது. மேலும், இந்த படத்தில் நடிகர் ராணாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறாராம்.
தலைப்புகள்
#என்னை நோக்கி பாயும் தோட்ட#சமுத்திரக்கனி#ennai nokki paayum thotta#சசிகுமார்#Dhanush#samuthirakani#sasikumar#தனுஷ்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement