Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மொத்த சொத்தும் அபகரித்த ஜீவானந்தம், குணசேகரனின் நிலைமை? - பரப்பரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.07.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மொத்த சொத்தும் அபகரித்த ஜீவானந்தம், குணசேகரனின் நிலைமை? - பரப்பரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்

எழுதியவர்subhashini22 ஜூலை, 2023 அன்று 06:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ குறித்த தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் ட்ரெண்டிங்காக இருக்கும் சீரியலில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

மொத்த சொத்தும் அபகரித்த ஜீவானந்தம், குணசேகரனின் நிலைமை? - பரப்பரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்

இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் பிரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா, விபு ராமன், மாரிமுத்து, கமலேஷ், சபரி பிரசாந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை தான் எதிர்நீச்சல். மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

எதிர்நீச்சல் சீரியல்:

அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது.

மொத்த சொத்தும் அபகரித்த ஜீவானந்தம், குணசேகரனின் நிலைமை? - பரப்பரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்

சீரியலின் கதை:

பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, சீரியலில் கரிகாலனுக்கும் ஆதிரைக்கும் திருமணம் நடந்து விட்டது. இது பலருக்குமே ஷாக்கிங் ஆகத்தான் இருந்தது. வீட்டில் உள்ள பெண்கள் ஒவ்வொருமே தங்கள் பக்கம் நியாயத்தை எதிர்த்து தட்டிக் கேட்கிறார்கள். இதனால் குணசேகரன் என்ன செய்வதென்று புரியாமல் அமைதியாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பட்டமாவின் சொத்தை தன் பெயரில் முழுவதுமாக மாற்றும் வரை எந்த பிரச்சினையும் செய்யக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார். மேலும், சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது என்று வக்கீல் குணசேகரிடம் சொல்கிறார்.

மொத்த சொத்தும் அபகரித்த ஜீவானந்தம், குணசேகரனின் நிலைமை? - பரப்பரப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல் சீரியல்

ஜீவானந்தம்-குணசேகரன் சண்டை:

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிகள் கம்பெனிக்கு செல்கிறார்கள். ஆபீஸில் குணசேகரன் ஆட்களும் ஜீவானந்தமும் ஆட்களும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். பின் கடைசியில் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று ஜனனி, குணசேகரன் கேட்கிறார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த ஜீவானந்தம் துப்பாக்கியில் சுடுகிறார். பின் அனைவருமே அமைதியாக நிற்கிறார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடு குறித்த தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

https://youtu.be/pUSXzn-4uk0

இன்றைய எபிசோடு:

அதாவது சீரியலில் சொத்து மொத்தமும் ஜீவானந்தம் பெயருக்கு மாறியதை அடுத்து ஆபிஸில் பயங்கர கலவரமே வெடிக்கிறது. பின் ஜீவானந்தம், சொத்து வேண்டுமென்றால் வெளியில் வா இல்லையென்றால் பிணமாக தான் போவாய் என்று கூறுகிறார். இதனால் என்ன செய்வது என்று புரியாமல் குணசேகரன் அமைதியாக நிற்கிறார். இதனை அடுத்து பேச்சு வார்த்தை நடக்கிறது. ஆகவே, மொத்த சொத்தும் ஜீவானந்தம் பெயருக்கு சென்று விட்டதா? குணசேகரனுக்கு மிஞ்சியதுதான் என்ன? ஜனனியின் நிலைமை என்ன? என சுவாரசியத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

தலைப்புகள்
#Ethirneechal Serial#Ethirneechal#ஜீவானந்தம்#ethirneechal serial promo#எதிர்நீச்சல் சீரியல் ப்ரோமோ#எதிர்நீச்சல் சீரியல்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement