Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஷாருக்கானுக்கு விஜய் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் - இதான் காரணம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஷாருக்கானுக்கு விஜய் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் - இதான் காரணம்.

எழுதியவர்S.Dhilip Kumar30 செப்டம்பர், 2023 அன்று 04:51 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய் மீது சமீப கால சமூக ஊடகங்களில் அவர் குறித்து சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நடிகர் விஜய் எந்த ஒரு பதிவிற்கும் பதில் அளிக்காமல் இருந்து வந்தார் அதஅவருடைய பிறந்தநாள் வாழ்த்திற்கு திரைப்படங்களின் வாழ்த்துகள் குறித்த பதில் செய்திகளுக்கு பதிலளிக்காமல் இருந்து வந்தார். இருப்பினும் தற்பொழுது ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனாலும் கேரள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லப்படும் மோகன்லால் விஜய்க்கு தெரிவித்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர் இதுவரை பதில் அளிக்காமல் இருந்திருக்கிறார்.

ஷாருக்கானுக்கு விஜய் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் - இதான் காரணம்.

விஜய் - ஷாருக்கான்:

இந்த நிலையில் தான் ஷாருக்கானுக்கு பதில் அளித்தது அங்கு பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அவர் வட இந்தியாவில் உள்ள ஷாருக்கானின் ரசிகர்களை கவர்வதற்காக தான் சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்றும் செய்திகள் கூறப்படுகிறது. நடிகர் விஜய் ஆதரிப்பதற்காக இருக்கும் ரசிகர்களின் பேன் பேஜ்களில் ஒன்று விஜய் சோசியல் அது ஷாருக்கான்நடித்த இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடிகள் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.

ஷாருக்கானுக்கு விஜய் அளித்த பதிலால் அதிருப்தி அடைந்த ரசிகர்கள் - இதான் காரணம்.

அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தது. அவர்களின் டிவீட் செய்து இருந்தார். அந்த டிவீட் ஆனது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு ஷாருக்கான் நன்றியை தெரிவித்ததோடு தளபதி விஜய் நடித்த படத்திற்க்கான தனது எதிர்பார்ப்பையும் பகிர்ந்து கொண்டார். அவரது பதிவில் அவரது அன்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்த தொழில்களை சார்ந்த நடிகர்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கக்கூடிய மரியாதையை அடிக்கோடு காட்டுகிறது.

ஷாருக்கானின் பதில் இரு நடிகர் இருக்கும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தி காட்டுகிறது. இது தமிழ் சினிமா மற்றும் பாலிவுட் ரசிகர்களிகிடையேயான இடைவெளியை குறைத்து ஒற்றுமையை தருகிறது. அவர்கள் என்னிடம் இருவருக்கும் இடையே அன்பு கருந்து பரிமாற்றம் அங்கேயே முடியவில்லை. ஷாருக்கான் டிவீட்டுக்கு நேரடியாக விஜய் பதில் அளித்தால் ஜவான் படத்தின் மகத்தான வெற்றிக்கும் மீண்டும் ஒருமுறை அவரை வாழ்த்தினார்.

https://twitter.com/iamsrk/status/1706351030668235045

இரண்டு நடிகர்களுக்கும் ஒருவருக்கொருவர் இடையான இந்த பரிமாற்றம் திரைப்படத்துறையின் பாரம்பரிய எல்லையை தாண்டியது. இனம் மற்றும் மொழி வேறுபாடுகள் என்று மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக சினிமா இது என்று எடுத்துக்காட்டுகிறது. விஜயை பின்தொடரும் சில ரசிகர்கள் சமூக தளங்களில் சில கேள்விகளை எழுப்பி வாதிட்டு வருகின்றனர் அதில் வட இந்திய ரசிகர்களை கவர்வதற்காக தான் விஜய் ஷாருக்கான் டிவீட்டுக்கு பதில் அளித்தார்.

https://twitter.com/actorvijay/status/1706994514433384738

என்றும் மோகன்லால் போன்ற பழம் பெரும் நடிகர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தோம் அவருக்கு விஜய் பதிலளிக்கவில்லை என்றும் அவர்கள் வாதிட்டு வருகின்றனர். இது இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் இடைய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் லியோ படத்தின் வசூல்களுக்காக தான் விஜய் ஷாருக்கானுக்கு இது போன்று டிவிட் செய்து அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்றும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

தலைப்புகள்
#ஷாருக்கான்#Jawan#sharukhan
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement