Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.06.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் - யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar25 ஜூன், 2021 அன்று 05:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் தமிழ் சினிமாவின் இசை ஜாம்பாவானான இளையராஜாவின் மகன் என்பது பலரும் அறிந்த ஒன்று தான். இளையராஜாவுக்கு கார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, பவதாரணி என்ற மூன்று பிள்ளைகள் உள்ளார்கள். இவர்கள் மூவருமே தன் தந்தையைப் போல இசையில் புலமை பெற்று வருகிறார்கள். இளையராஜாவின் குடும்பமே இசை குடும்பம் தான்.

Image

இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா அவர்கள் தன்னுடைய அப்பாவிடமே இசை பணியை தொடர்ந்து செய்து வருகிறார். மகள் பவதாரணி அவர்கள் மைடியர் குட்டி சாத்தான் என்ற படத்தின் மூலம் பாடகியாக சினிமா உலகிற்கு அறிமுகமானர். ஆனால், இளையராஜாவிற்கு பிறகு சினிமா உலகில் இசையில் நிலையான இடத்தைப் பிடித்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.

இதையும் பாருங்க : காற்றின் மொழி சீரியலில் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா, தெலுங்கில் இப்படி நடித்துள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களில் பல படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன், இதுவரை 125 படங்களுக்கு மேல் இணையமைத்துள்ளார். அதே போல தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் படத்திலும் பணியாற்றியுள்ளார் யுவன்.தமிழில் 2000 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான 'தீனா' படத்திற்கு இசையமைத்தார் யுவன். அதன் பின்னர் நீண்ட வருடங்களுக்கு பிறகு 'ஏகன், மங்காத்தா' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் - யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

தற்போது வலிமை படத்திற்கும் யுவன் தான் இசை அமைத்து உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, முதன் முதலில் இசையமைப்பாளராக அறிமுகமானது சிவா தயாரிப்பில் சரத்குமார் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான 'அரவிந்தன்' திரைப்படத்தின் மூலம் தான். அப்போது அவருக்கு வயது 14 தான்.

ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் - யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் சினிமாவில் இருந்த யுவனுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1 மில்லியனுக்கு குறைவான பேர் தான் பாலோ செய்து வருகின்றனர். சமீபத்தில் வைரலான புகழ், ஷிவாங்கி, அஸ்வின் இவர்களை விட யுவன் ஷங்கர் ராஜா இன்ஸ்டாவில் குறைவான பாலோவர்களை தான் வைத்து இருக்கிறார்.

ஷிவானி மாதிரி யுவன் இடுப்பையா காமிக்க முடியும் - யுவனின் இன்ஸ்டா பாலோவர்கள் எண்ணிக்கை குறித்து கவலைப்படும் ரசிகர்கள்.

இப்படி ஒரு நிலையில் யுவன் மற்றும் அஸ்வின், ஷிவாங்கி, புகழ் ஆகியோரின் இன்ஸ்டா பாலோவர்களை ஒப்பிட்டு மீம் ஒன்று வைரலானது, அதிலும் ரசிகர் ஒருவர் ஷிவானியை விட யுவனுக்கு பாலோவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்று பதிவிட அதற்கு ஒருவர். அதுக்கு என்ன யுவன் இடுப்பையா காமிக்க முடியும் என்று பதிவிட்டுள்ளார். அதே போல யுவன் மீம் வைரலாக பரவ தற்போது இன்ஸ்டாவில் பாலோவர்கள் ஏறிக்கொண்டு வருகின்றனர்.

தலைப்புகள்
#யுவன்#Yuvan Shankar Raja#யுவன் ஷங்கர் ராஜா#Yuvan
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement