Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

துணிவு பட ட்ரைலர் - பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். வைரலாகும் மீம்ஸ்.

S
எழுதியவர்Siva31 டிசம்பர், 2022 அன்று 08:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாம் வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது.

துணிவு பட ட்ரைலர் - பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். வைரலாகும் மீம்ஸ்.

இந்த நிலையில் தற்போது வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாருடன் கைகோர்த்து தற்போது உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, பவானி உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் "சில்லா சில்லா" பாடலும் "காசேதான் கடவுளடா" என்ற இரண்டு பாடல்களும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வரும் பொங்களன்று திரையில் வெளியாக உள்ளது. மேலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் நடித்த "வாரிசு" படமும், அஜித் நடித்த துணிவு படமும் ஒன்றாக வெளியாக இருப்பதினால் ரசிகர்கள் மத்தியில் இன்னமும் துணிவு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் தற்போது துணிவு படத்தில் டிக் டாக் மற்றும் யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்து நடித்துள்ளார் என்ற தகவல சமூக வலைதளங்கில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துணிவு பட ட்ரைலர் - பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். வைரலாகும் மீம்ஸ்.

மேலும் சார்பட்ட, நட்பே துணை, பண்ணி குட்டி போன்ற படங்களில் நடித்திருந்த தங்கதுரையும் நடித்திருப்பதாக தகவல்வெளியாகின. தற்போது துணிவு படக்குழு, படத்தின் ப்ரோமோஷனுக்காக வேற லெவல் திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர். அதன்படி வானத்தில் இருந்து குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் குழுவினர் துபாயில் விமானத்தில் இருந்து குதித்து அந்தரத்தில் பறந்தபடி துணிவு பட போஸ்டரை பறக்கவிட்டனர்.

துணிவு பட ட்ரைலர் - பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். வைரலாகும் மீம்ஸ்.

அதோடு வாரிசு மற்றும் துணிவு குழு தங்கள் படத்தின் ட்ரைலரை இந்தாண்டு இறுதி, அதாவது இன்று 31-ம் தேதி வெளியிடவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளது.இருப்பினும் தங்கள் படங்களின் அப்டேட்டை ரசிகர்களுக்கு போட்டிபோட்டு முண்டியடித்து வழங்கி வருகிறது இரு படக்குழுவினரும். அந்த வகையில் நேற்று துணிவு படத்தின் கதாபாத்திரங்களின் பெயர்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது.

அதில் பட்டிமன்ற பேச்சாளர்  மோகன சுந்தரம் - மை பா, பிரேம் - பிரேம்,ஜான் கோக்கன் - கிரிஷ்,வீரா - ராதா,சி.எம்.சுந்தர் - முத்தழகன்,அஜய் - ராமச்சந்திரன்,சமுத்திரக்கனி - தயாளன், மஞ்சு வாரியர் - கண்மணி என்று பலரின் பெயர்களை அறிவித்து இருந்தது. ஆனால், அஜித்தின் போஸ்டரில் மட்டும் கேள்விக்குறியோடு விட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது.. மேலும், இந்த படத்தில் அஜித் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

துணிவு பட ட்ரைலர் - பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள். வைரலாகும் மீம்ஸ்.

துணிவு படத்தின் டிரைலரை அஜித் ரசிகர்கள் கொண்டாடிய வரும் நிலையில் அதே சமயம் துணிவு திரைப்படத்தின் ட்ரைலர் பீஸ்ட் திரைப்படம் போல இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகிறார்கள். துணிவு திரைப்படம் வங்கி கொள்ளை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பது அனைவரும் அறிந்து ஒன்று. தற்போது வெளியாகியிருக்கும் டிரைலர் பீஸ்ட் திரைப்படத்தை போலவே இருக்கிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேலி செய்து வருகிறார்கள்

தலைப்புகள்
#அஜித்#Thunivu Trailer#Thunivu Vs Beast#Ajith#துணிவு#துணிவு ட்ரைலர்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement