Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அஜித்த வச்சி படம் பண்ணுவேன்னு அஜித் படத்தையே பண்ணிட்டயேன்னே - ஜவான் படத்தால் கேலிக்கு உள்ளான அட்லீ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.09.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அஜித்த வச்சி படம் பண்ணுவேன்னு அஜித் படத்தையே பண்ணிட்டயேன்னே - ஜவான் படத்தால் கேலிக்கு உள்ளான அட்லீ.

எழுதியவர்subhashini8 செப்டம்பர், 2023 அன்று 02:29 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஜவான் படம் குறித்து ரசிகர்கள் கூறி வரும் கருத்து தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் அட்லியும் ஒருவர். இவர் ராஜா ராணி படத்தின் முலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகம் ஆகியிருந்தார். அதனை தொடர்ந்து இவர் விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார். இந்த மூன்று படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

அஜித்த வச்சி படம் பண்ணுவேன்னு அஜித் படத்தையே பண்ணிட்டயேன்னே - ஜவான் படத்தால் கேலிக்கு உள்ளான அட்லீ.

தற்போது அட்லீ இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் ஜவான். இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, ப்ரியாமணி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை ரெட் சில்லி என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தில் ஆரம்பத்தில் இந்திய எல்லையில் தான் கதை துவங்குகிறது. உயிர் போகும் நிலையில் கிடக்கும் ஷாருக்கானை மக்கள் காப்பாற்றுகிறார்கள்.

ஜவான் படம்:

அவர் எப்படியோ பிழைத்து விடுகிறார். அவர் ஏன் வந்தார்? அவர் யார்? என்ற பிளாஷ்பேக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு என்று கதை தொடங்குகிறது. அதில் ஷாருக்கான் உடன் சேர்ந்து பெண்கள் பலர் அரசுக்கு எதிரான தவறுகளை தட்டிக் கேட்கும் இந்தியன் தாதாக்களாக இருக்கிறார்கள். இவர்களை எதிர்க்கும் வில்லனாக விஜய் சேதுபதி இருக்கிறார். காவல்துறை அதிகாரியாக நயன்தாரா வருகிறார். குற்றவாளிகளை பிடிக்க நயன்தாரா முயற்சிக்கும் போது தான் நயன்-ஷாருக்கானுக்கு திருமணம் நடக்கிறது. ஆனால், அந்த குற்றவாளி தான் ஷாருக்கான்.

View this post on Instagram

A post shared by Bowarrow Tamil (@bowarrowtamil)

படத்தின் கதை:

திருமணம் நடந்த அன்று தான் ஷாருக்கான் உண்மையை சொல்ல வருகிறார். அதற்குள் உண்மை அறிந்த நயன்தாரா அவரை கைது செய்கிறார். பின் வில்லன் விஜய் சேதுபதி திட்டமிட்டபடி நயன்தாரா-ஷாருக்கானை தாக்குகிறார். அப்போது ஷாருக்கானை காப்பாற்ற இன்னொரு சாருக்கான் வருகிறார். இறுதியில் இந்த இரண்டு ஷாருக்கான் யார்? என்ன சம்பந்தம்? விஜய் சேதுபதிக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்? ஷாருக்கான் என்ன தவறு செய்தார்? ஏன் அவர் குற்றவாளி? என்பது தான் படத்தின் மீதி கதை.

தல கூட கண்டிப்பா ஒரு படம் பன்னுவன்னு சொல்லிட்டு அவரு படத்தயே பண்ணிகிட்டு இருக்கான் மண்ட கோளாறு உள்ளவன் திருட்டு பய.

Theri copy of YA
Jawan copy of Arrambam https://t.co/kOXrDEj33k pic.twitter.com/JJmOIpgqkn

— M̷ɾ. 𝐃 (@__Dhinu__) September 7, 2023

ரசிகர்கள் கருத்து:

மேலும் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நெகட்டிவ்வான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பலரும் இந்த படத்தை பார்த்து அட்லியையும் ஷாருக்கானையும் கடுமையாக விமர்சித்து கூறி வருகிறார்கள். அதிலும் இந்த படத்தை பிகில், மெர்சல், தெறி, சர்தார், துணிவு, ஆரம்பம், மங்காத்தா, கத்தி, சிவாஜி,, ராஜா ராணி, துப்பாக்கி என எல்லா படங்களின் கலவை தான் ஜவான் என்று விமர்சித்து வருகிறார்கள். அதிலும் சிலர், இந்த படத்தினுடைய கதை அப்படியே அஜித் நடித்த ஆரம்பம் படம் மாதிரியே இருக்கிறது.

அஜித்த வச்சி படம் பண்ணுவேன்னு அஜித் படத்தையே பண்ணிட்டயேன்னே - ஜவான் படத்தால் கேலிக்கு உள்ளான அட்லீ.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அட்லி அஜித்தை வைத்து படம் பண்ணுவார் என்று சொன்னார். ஆனால், அவருடைய படத்தையே எடுப்பார் என்று எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் கிண்டல் செய்து பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள்.
ஏற்கனவே அட்லீ என்றால் காப்பி என்ற சர்ச்சை சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் ஜவான் படம் படுதோல்வி அடைந்திருப்பதை குறித்து நெட்டிசன்கள் அட்லீயை பங்கமாக கலாய்த்து வருகிறார்கள். தற்போது சோசியல் மீடியா முழுவதும் அட்லியின் ஜவான் படம் குறித்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#Jawan#ஜவான் விமர்சனம்#Jawan Review#ஜவான்#அட்லீ ஷாருக்கான்#Atlee Shah Rukh khan
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement