Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

26 வயது நடிகை - 70 வயது பிரபல இயக்குநர்..! நெருக்கமான புகைப்படம்.!

A
எழுதியவர்Ajju23 செப்டம்பர், 2018 அன்று 04:53 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பாலிவுட்டில் நடிகர் நடிகைகள் காதலிப்பது சகஜமான விஷயம் தான் .இளம் நடிகர்கள் சிலர் காதல் ஜோடியாக வலம் வரும் கதைகள் பாலிவுட்டில் நிலவி வந்தாலும் சமீபத்தில் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான மகேஷ்பத்தின் பிறந்தநாளன்று இளம் நடிகை ஒருவர் "ஐ லவ் யூ" என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. mahesh பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குனராக கருதபடும் மகேஷ்ப தனது 70 வது பிறந்தநாளை கடந்த செப்டெம்பர் 20 ஆம் தேதி கொண்டாடினார்.அவரது பிறந்தநாளை மகள்களும் நடிகைகளுமான அலியா பட், பூஜா பட், ஷகீன் பட் போன்றவர்கள் வெகு சிறப்பாக கொண்டாடினர். அதே போல மகேஷ்பத்தின் பிறந்தநாளையொட்டி நடிகை ரியா சக்ரபோர்த்தியும் கொண்டாடினார். மகேஷ்பத்தின் பிறந்தநாளன்று அவருடன் படுக்கையறையில் மிகவும் நெருக்கமாக புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என் புத்தரே. சார். என்மீது நீங்கள் காட்டிய அன்பிற்கு நன்றி. நீங்கள் என்மனதை சிறகடிக்க வைத்தீர்கள், ஐ லவ் யூ என்று பதிவிட்டுள்ளார். mahesh3 mahesh2 Rhea நடிகை ரியா சக்ரபோர்த்தியின் பதிவை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள், 70 வயது முதியவருடன் காதலா என்று கிண்டலடித்து வருகின்றனர். ஏற்கனவே "பையா " படத்தில் வில்லனாக நடித்த வில்லன் நடிகர் மிலின்ட் சோமன் மும்பையை சேர்ந்த ஏர் ஹோஸ்டர்ஸ் அங்கீதா என்ற டீனேஜ் பெண்ணை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது ரியா சக்ரபோர்த்தி, மகேஷ்பட் குறித்து போட்டுள்ள இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.
தலைப்புகள்
#ரேகா#Rhea Chakraborty
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement