Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீன மொழியில் ரீமேக் ஆன தமிழ் திரைப்படம். உலக நாயகன் என்பதை நிரூபித்த கமல். சந்தோஷத்தில் ரசிகர்கள்..

எழுதியவர்subhashini16 டிசம்பர், 2019 அன்று 09:38 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாகவே ஹாலிவுட் படங்களைப் பார்த்து பூரிப்படைந்து போய் இயக்குனர்கள் தமிழில் ரீமேக் செய்வது தான் வழக்கம். ஆனால், தற்போது தமிழ் திரைப்படம் ஒன்றை சீன மொழிக்கு ரீமேக் செய்யப்பட்டு உள்ளது. இது உண்மையிலேயே அதிசயமான நிகழ்வாக உள்ளது. மேலும், கமலஹாசன் அவர்கள் நடித்த பாபநாசம் படத்தை தான் சீன மொழியில் ரீமேக் செய்து உள்ளார்கள். இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் --மீனா நடிப்பில் மலையாளத்தில் வெளியாகிய படம் "த்ரிஷ்யம்". இந்த படம் மலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும், இந்த படம் கேரளாவில் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. பின் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தார்கள்.

சீன மொழியில் ரீமேக் ஆன தமிழ் திரைப்படம். உலக நாயகன் என்பதை நிரூபித்த கமல். சந்தோஷத்தில் ரசிகர்கள்..

தமிழில் ஜீத்து ஜோசப்பே இந்த படத்தை இயக்கி உள்ளார். உலக நாயகன் கமல்ஹாசன், கௌதமி, கலாபவன் மணி, ஆஷா சரத், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ், சார்லி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளனர். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக கமலஹாசன் நடித்து உள்ளார். அவருடைய மூத்த மகள் பாலியல் வன்கொடுமைகள் செய்ய முயலும் ஒரு கொடூரமான போலீஸ் அதிகாரியின் மகனிடம் சிக்கி கொள்கிறார். பின் தன் மகளை காப்பாற்ற கௌதமி போலீஸ் அதிகாரியின் மகனை கொலை செய்து விடுகிறார். அதை மறைத்து, போலீஸ் பிடியில் சிக்காமல் தனது குடும்பத்தை கமலஹாசன் எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் கதை. தமிழிலும் இந்தப் படம் மிக பெரிய அளவு சாதனை படைத்தது.

அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தெலுங்கில் நடிகர் வெங்கடேஷ்--மீனா நடிப்பில் ரீமேக் செய்தார்கள். பின் ஹிந்தியில் அஜய் தேவ்கன்-- ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்தார்கள். கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பில் ரீமேக் செய்தார்கள். இப்படி ஒட்டு மொத்த இந்திய சினிமாவில் பல மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்தார்கள். அதோடு இந்த படம் பல மொழிகளில் ஒரு கலக்கு கலக்கியது. அனைத்து மொழியிலும் இந்த பாபநாசம் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்த பாபநாசம் படத்தை சீன மொழியில் "எ ஷீப் வித்தவுட் எ ஷெப்பர்டு" என்ற பெயரில் எடுத்து உள்ளனர்.

சீன மொழியில் ரீமேக் ஆன தமிழ் திரைப்படம். உலக நாயகன் என்பதை நிரூபித்த கமல். சந்தோஷத்தில் ரசிகர்கள்..
சீன மொழியில் ரீமேக் ஆன தமிழ் திரைப்படம். உலக நாயகன் என்பதை நிரூபித்த கமல். சந்தோஷத்தில் ரசிகர்கள்..

https://www.youtube.com/watch?v=H6T0dq1YxP4

இந்த படத்தில் சீன நடிகர்களான யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் நடித்து உள்ளார்கள். இந்தப் படம் வரும் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது என்ற தகவல் வந்து உள்ளது. இந்த படம் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான படம் ஆக இருந்தாலும் இந்த படம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பின் மூலம் தான் இந்த அளவிற்கு புகழை பெற்று உலகம் முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இதனால் தமிழக மக்கள், ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. சீன மொழியில் இந்த படத்தின் மீது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறி வருகிறார்கள்.

தலைப்புகள்
#papanasam#பாபநாசம்#கமல்#kamalhasan#நடிகர் கமல்ஹாசன்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement