Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனையா? வனத்துறை அதிகாரி அளித்த விளக்கம்.

எழுதியவர்Rajkumar19 டிசம்பர், 2019 அன்று 11:02 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தல அஜித் வீட்டில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இது குறித்து சென்னை வனச்சரகர் மோகன் கருத்து தெரிவித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ட்ரெண்டிங்காக போய் கொண்டு உள்ளது. தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருபவர் தல அஜித். இந்த வருடம் தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த "விசுவாசம், நேர்கொண்ட பார்வை" ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த இரண்டு படமுமே இந்த வருடம் பிளாக் பஸ்டர் படங்கள் என்றும் சொல்லலாம். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனி கபூர் இருவருமே இணைந்து மீண்டும் தல அஜித்தை வைத்து மற்றொரு படம் ஒன்றை உருவாகி வருகிறார்கள்.

சுரேஷ் சந்திரா
அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா

அந்த படத்திற்கு "தல 60" என்று முதலில் பெயர் வைத்து பின் "வலிமை" என்று பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். மேலும், வலிமை படத்தின் பூஜைகள் எல்லாம் முடிந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய குழுவினரே இந்த வலிமை படத்திலும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்த படம் ஆக்ஷன், அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட கதைக்களத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான காட்சிகள் தான் தற்போது எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் வேற லெவல் இருப்பதால் அவருடைய படப்பிடிப்பின் காட்சிகள் எல்லாம் ரகசியமாக எடுக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் திருவான்மியூரில் உள்ள பகுதியில் தான் தல அஜித் வீடு உள்ளது. தற்போது தல அஜித் வீட்டை வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள் என்றும், அஜித்தின் உதவியாளர் 3 அடி நீளம் மலைப்பாம்பை வைத்திருப்பதாகவும் தகவல் வந்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இதெல்லாம் உண்மை இல்லை. எந்த ஒரு சோதனையும் நடக்கவில்லை. இது வெறும் வதந்தி என்று சென்னை வனச்சரகர் மோகன்  . இது ஒரு புறம் இருக்க வலிமை படத்தில் தல அஜீத் அவர்கள் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிந்த விடயம் தான்

Image result for ajith house

மேலும், வீரம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அஜித் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிக இளமையான தோற்றத்தில் காட்சி அளிக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். அதுவும் இந்த படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து அழகான தோற்றத்தில் ஸ்லிம்மாக காட்சியளிக்க போகிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதனால் அஜித்தின் வலிமை படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது. அதோடு வலிமை படத்தின் கதாநாயகி குறித்து தான் இன்னும் அதிகார பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.

தலைப்புகள்
#அஜித்#Ajith House#Ajith#அஜித் வீட்டில் சோதனை
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement