Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் - காதல் குறித்து ஜெயகுமார்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் - காதல் குறித்து ஜெயகுமார்

S
எழுதியவர்Siva15 பிப்ரவரி, 2023 அன்று 03:34 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிப்ரவரி 14ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நாளில் பலரும் தங்களுடைய காதல் வாழக்கையை பற்றி கூறிவருகின்றனர். இந்த நாளில் சின்னத்திரை பிரபலங்கள் முதற்கொண்டு வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நட்சத்திரங்கள் வரையில் காதலர் தினத்தின் அவர்களுடைய காதல் வாழ்கை பற்ற நாம் கேட்டிருப்போம், இந்நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மனைவி ஜெயக்குமாரியுடனான காதல் வாழ்கை பற்றி நேற்று பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் - காதல் குறித்து ஜெயகுமார்

என்னுடைய மாமா பட்டியலினத்தவர் :

அவர் அந்த பேட்டியில் கூறுகையில் "காதலுக்கும் எனக்கும் தூரமில்லை, என்னென்றால் நான் காதல் செய்து தான் பதிவு திருமணம் செய்தேன். காதல் என்றால் எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். என்னுடைய அப்பா பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால் எங்களை ஏற்றுகொண்ண்டார். என்னுடைய சொந்த அக்கா கூட சாதி மறுப்பு திருமணம் தான் செய்து கொண்டார்கள். என்னுடைய மாமா சண்முக பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்.

என்னுடைய பிள்ளைகளுக்கு :

என்னுடைய அக்கா திருமனத்தில் அன்பில் தர்மலிங்கம், சாத்தியவானு முத்து என பலர் கலந்து கொண்டனர். நான் அந்த காலத்து பெற்றோர்கள் போன்று கிடையாது. காதலிக்கிறீர்கள் என்றால் காதலியிங்கள் நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று கூறினேன், ஆனால் என்னுடைய மூன்று மகன்களும் காதலிக்காமல் அம்மா தலைமையில் திருமணம் செய்து கொண்டனர். காதல் என்றால் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்க வேண்டும், அதுதான் உண்மையான காதல்.

என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் - காதல் குறித்து ஜெயகுமார்

வியட்நாம் அதிபர் சொன்னது :

திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆனாலும் கூட எங்களுடைய வாழ்கை நன்றாக செல்கிறது. எங்களுக்குள் பிரச்னை வந்தாலும் அதை நாங்களே பேசி சரி செய்து கொள்வோம். நான் அரசியலில் முழு ஈடுபாடு கொண்டிருக்க காரணம் என்னுடைய மனைவி தான். வியட்நாம் நாட்டின் அதிபராக இருந்த ஹோசிமின் வட வியட்னாமியர்களும், தென் வியட்னாமியர்களும் காதலித்து திருமணம் செய்து கொள்ள சொன்னார். அதன் மூலம் வியட்நாமை இணைத்தார்.

மகன்கள் குறித்து ஜெயகுமார்

நான் சொல்லவருவது என்னவேற்றால் இப்பொது உள்ள பெற்றோரோகள் தங்களுடைய குழந்தைகளின் மனப்பக்குவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதே போல பெற்றோர்களின் மனதை புரிந்து கொண்டும் பிள்ளைகளும் நடந்து கொள்ள வேண்டும். பெற்றவர்கள் நமக்கு நல்லதுதான் செய்வார்கள். நான் அந்தக் காலத்துப் பெற்றோர் மாதிரி கிடையாது. 'லவ் பண்ணுறதுன்னா பண்ணுங்க.

என் சொந்த அக்கா பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரைத்தான் காதல் திருமணம் செய்துகொண்டார் - காதல் குறித்து ஜெயகுமார்

சாதி மறுப்பு திருமணம் செய்யுங்கள் :

நான் குறுக்க நிற்கமாட்டேன்'ன்னு என் பிள்ளைங்க மூணு பேர்கிட்டேயும் முன்கூட்டியே சொல்லிட்டேன். ஆனா, மூணு பேருமே அம்மா தலைமையில அரேஞ்சுடு மேரேஜ்தான். எவனும் லவ் பண்ணல.நமது நாட்டின் பிரச்சனையே சாதி, மதம் போன்றவை தான். இவற்றை ஒழிக்க வேண்டும் என்றாலே காதல் செய்யுங்கள். மதம் சாதி தவிர்த்து திருமணம் செய்யுங்கள், கலவரங்கள் ஒழியும் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.

தலைப்புகள்
#lovers day#காதலர் தினம்#ஜெயக்குமார் மனைவி#ஜெயக்குமார்#jeyakumar wife#Jayakumar
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement