Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.21பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்படி கேவலப்படுத்திட்டாரே கணேஷ்.! என்ன சொன்னார் தெரியுமா..?

A
எழுதியவர்Ajju21 ஆகஸ்ட், 2018 அன்று 03:04 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல புதுவிதமான மாற்றங்கள் புகுத்தபட்டபோதிலும் மக்களின் அபிமானத்தை பெறவில்லை. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியை விட இந்த தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரசியமாக இல்லை என்று பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் கணேஷ் வெங்கட்ராமன் கடுமையாக விமர்சத்துள்ளர். ganesh கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற கணேஷ் வெங்கட்ராமன் மக்கள் மத்தியில் ஒரு ஒழுக்கமான போட்டியாளராக கருதப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூறிய கணேஷ் வெங்கட் 'இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிராக பல கொடுமைகள் நடந்து வருகிறது, பிக் பாஸ் போன்ற சில நிகழ்ச்சிகள் பெண்களை பற்றிய நேர்மறையான எண்ணங்களை உருவாக்க முடியும் என்று நம்பினேன். ஆனால், இந்த நிகழ்ச்சி வெறும் பரபரப்பிற்காகவும், டி ஆர் பி-காகவும் தான் நடத்தப்பட்டு வருகிறது என்று நான் நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் தேவை' என்று தெரிவித்துள்ளார். ganesh venkatraman தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் எதிர்ப்பிற்கும் முரண்பாடான பல விடயங்கள் நடந்து வருகின்றனர். அதே போல பெண்கள் ஆபாசமாக உடை அணிவது, பெண் போட்டியாளர்களிடன் ஆண் போட்டியாளர்கள் சற்று வரம்பு மீறி நடந்து கொள்வது போன்ற பல எரிச்சலூட்டும் விடயங்கள் நடைபெற்று வருகிறது. எனவே, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பெற்ற வரவேற்பை தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் அபிமானத்தை பெற தவறிவிட்டது. இந்த கருத்தை பலரும் முன்வைத்து வந்த நிலையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்து கூறியுள்ளது இந்த நிகழ்ச்சி மீதான நம்பகத்தன்மையை மக்கள் மத்தியில் மேலும் குறைத்துள்ளது.
தலைப்புகள்
#கணேஷ் வெங்கட்ராமன்#Ganesh Venkatraman
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement