Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.06.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

உண்மையில் யார் அந்த சொப்பன சுந்தரி - ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்.

எழுதியவர்Rajkumar17 ஜூன், 2020 அன்று 09:19 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்

என்னென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் "கரகாட்டக்காரன்". இந்த படம் வெளியாகி இன்றோடு 31 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் அனுபவங்களை கங்கை அமரன் அவர்கள் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அதில் அவர் கூறியது, இன்றைக்கும் கரகாட்டக்காரன் படத்தை எங்கு பார்த்தாலும் எனக்கு நிறையபேர் போன் செய்கிறார்கள். பல வருடங்கள் கடந்தாலும் இன்றைக்கும் அந்தப் படம் மக்கள் மனதில் நீங்காமல் இருக்கிறது. மாதத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையவது இந்த படத்தை டிவியில் போட்டாலும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம்.

உண்மையில் யார் அந்த சொப்பன சுந்தரி - ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்.

முதலில் இந்த படம் குறித்து தவறான விமர்சனங்கள் வந்தாலும் நாட்கள் செல்ல ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினி, சத்யராஜ் போன்ற பல முன்னணி நடிகர்கள் படத்தை பார்த்து விட்டு பாராட்டினார்கள். எப்போதும் கரகாட்டகாரர்கள் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அதையெல்லாம் வைத்துக் கொண்டு பண்ணியது தான் ‘கரகாட்டக்காரன்’ படம். அதோடு அந்த சமயத்தில் கிராமத்து ஆள் என்றால் அது ராமராஜன் தான். அதனால் தான் அவர் நாயகன் என்று ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டோம். கவுண்டமணி - செந்தில் பற்றி சொல்லணும். இந்த படத்தில் கவுண்டமணி - செந்தில் வாழைப்பழம் காமெடி அட்ராசிட்டி. இன்றும் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. மேலும், சொப்பனசுந்தரி என்ற படம் அந்தக் காலத்துல வந்துருந்துச்சு. அது ஐம்பதுகளில் வந்த படம். சும்மா விளையாட்டாக பேசியது வேற லெவல் ஹிட். பேசிட்டிருந்தோம்.

உண்மையில் யார் அந்த சொப்பன சுந்தரி - ரகசியத்தை உடைத்த கங்கை அமரன்.

அப்பதான் இந்த சொப்பனசுந்தரி கிடைச்சிச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு அந்தக் காமெடி இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை. அதுமட்டும் இல்லாமல் கரகாட்டக்காரன் படமே இந்த அளவுக்கு ஓடும் என்று நாங்கள் நினைக்கவே இல்லை. கரகாட்டக்காரன் படத்தின் 30ம் ஆண்டிற்காக கடந்த வருடம் கங்கை அமரன் அளித்த பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

தலைப்புகள்
#சொப்பன சுந்தரி#கங்கை அமரன்#Soppana Sundari#gangai Amaran
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement