Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ggn
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.04.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

முதல் நாள் வசூலிலே குட் பேட் அக்லியை பின்னுக்கு தள்ளியதா கேங்கர்ஸ்? முழு வசூல் விவரம் இதோ

எழுதியவர்subhashini25 ஏப்ரல், 2025 அன்று 03:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக சுந்தர்.சி திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் நடிகரும் ஆவார். பெரும்பாலும் இவர் இயக்கிய படங்களில் இவர் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சுந்தர்.சி இயக்கி, நடித்த அரண்மனை 4 படம் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

முதல் நாள் வசூலிலே குட் பேட் அக்லியை பின்னுக்கு தள்ளியதா கேங்கர்ஸ்? முழு வசூல் விவரம் இதோ

இந்த படத்தில் தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இதை தொடர்ந்து இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் மதகஜராஜா படம் வெளியாகி இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து வெளியாகி இருந்த இந்த படமும் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதை அடுத்து தற்போது சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் கேங்கர்ஸ்.

கேங்கர்ஸ் படம்:

இதற்கு முன்பு சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் வின்னர், தலைநகரம் போன்ற படங்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் கேங்கர்ஸ் படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசா, வாணி போஜன், முனிஷ்காந்த், பக்ஸ் பகவதி பெருமாள், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சத்யா இசையமைத்திருக்கிறார்.

முதல் நாள் வசூலிலே குட் பேட் அக்லியை பின்னுக்கு தள்ளியதா கேங்கர்ஸ்? முழு வசூல் விவரம் இதோ

கேங்கர்ஸ் படம் பற்றிய தகவல்:

வெங்கட் ராகவன் இந்த படத்திற்கு திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இருக்கிறார். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கேங்கர்ஸ் படத்தின் உடைய முதல் நாள் வசூல் குறித்த விவரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, தமிழ்நாட்டில் மட்டும் 314 தியேட்டர்களில் கேங்கர்ஸ் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. நேற்று மட்டுமே 1279 காட்சிகள் திரையிடப்பட்டிருக்கிறது.

முதல் நாள் வசூலிலே குட் பேட் அக்லியை பின்னுக்கு தள்ளியதா கேங்கர்ஸ்? முழு வசூல் விவரம் இதோ

கேங்கர்ஸ் வசூல் விவரம்:

இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு கோடியே 16 லட்சத்து 81 ஆயிரத்து 800 ரூபாய் வசூல் செய்திருக்கிறது. ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி படம் வசூல் வேட்டை செய்து கொண்டு இருக்கிறது. நேற்று குட் பேட் அக்லி படம் தமிழ்நாட்டில் ஒரு கோடி தான் வசூல் செய்தது. ஆனால், அதைவிட 16 லட்சம் அதிகமாக கேங்கர்ஸ் வசூல் செய்திருக்கிறது. இனி வரும் நாட்களிலும் கேங்கர்ஸ் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்யும் என்று கூறப்படுகிறது.

https://www.youtube.com/watch?v=OHBg5UsHvCE

கதைக்களம்:

படத்தின் தொடக்கத்திலேயே ஒரு பள்ளி மாணவன் ஒருவர் காணாமல் போகிறார். இதே போல பல சம்பவங்கள் அந்த பள்ளியில் நடந்து கொண்டிருக்கிறது. இதனால் கதாநாயகி கேத்ரின் தெரசா புகார் அளிக்கிறார். அந்த புகாரை விசாரிக்க அண்டர் கவர் ஆபீஸர் ஒருவர் நியமிக்கிறார்கள். அந்த ஊரில் பெரிய தலை கட்டாக மைம் கோபி, அருள் தாஸ் இருக்கிறார்கள். இவர்கள்தான் அங்கு நடக்கும் அனைத்து தவறான விஷயங்களுக்கும் காரணம். இவர்களுக்கு எதிராக கேத்ரின் குரலும் கொடுக்கிறார். ஆனால், அவர்களை எதிர்த்து கேத்ரின் தெரசாவல் ஒண்ணுமே பண்ண முடியவில்லை. இப்போதுதான் சுந்தர்.சி தன்னுடைய முகத்தை மறைத்துக் கொண்டு மைம் கோபி, அருள்தாசை அடித்து உதைத்து தள்ளுகிறார். அதற்குப் பின் என்ன நடந்தது? சுந்தர்.சி வில்லன்களை பழி வாங்கினாரா? கேத்ரின் தெரசா பள்ளியில் நடக்கும் அசம்பாவிதம் என்ன? அண்டர் கவர் போலீஸ் யார்? என்பதெல்லாம் தான் படத்தின் உடைய மீதி கதை.

தலைப்புகள்
#Gangers Movie#Gangers Movie Collection#கேங்கர்ஸ் வசூல்#கேங்கர்ஸ் விமர்சனம்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement