Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.28பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

லவ் டுடே படத்தில் தன்னை Troll செய்தது குறித்து முதன் முறையாக மனம் திறந்த கௌதம் மேனன்.

A
எழுதியவர்Ajju28 டிசம்பர், 2022 அன்று 09:35 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம் "லவ் டுடே" இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான லவ் டுடே படத்தில் தனக்கு எதிரான ட்ரோல் எப்படி வந்தது என்பதை பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கவுதம் வாசுதேவ் மேனன் தன்னுடைய கருத்தை கூறியுள்ளார். பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கெளதம் வாசுதேவ் மேனன். 2001-ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ் திரைப்படம் ‘மின்னலே’. இது தான் தமிழ் மேனன் இயக்கிய முதல் திரைப்படமாம். இதில் ஹீரோவாக மாதவன் நடித்திருந்தார்.

https://www.youtube.com/watch?time_continue=1&v=d8FQKJcM9nE&feature=emb_title

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து சூர்யாவின் ‘காக்க காக்க, வாரணம் ஆயிரம்’, ‘உலக நாயகன்’ கமல் ஹாசனின் ‘வேட்டையாடு விளையாடு’, சரத்குமாரின் ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, சிம்புவின் ‘விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா’, வீராவின் ‘நடுநிசி நாய்கள்’, ஜீவாவின் ‘நீதானே என் பொன் வசந்தம்’, அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ போன்ற படங்களை இயக்கினார் கெளதம் மேனன்.

இந்த நிலையில் இவரை கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியான பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புகளை பெற்றது. அந்த படத்தில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த காட்சிகளில் ஒன்றில் உத்தமன் பிரதீப் தன்னுடைய காதலி நிகிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுழைந்த அதில் வந்திருக்கும் மேசேஜ் களை பார்த்துக்கொண்டிருக்கிப்பார்.

https://twitter.com/chettyrajubhai/status/1608125263115878400

இந்நிலையில் நிகிதாவை பின் தொடரும் பல இளைஞர்கள் மத்தியில் கௌதம் வாசுதேவ் மேனனின் கதாபாத்திரத்தில் பகடி என்ற பெயரில் தோன்றி நிகிதாவைக் கவர கவிதைகளையும், சில வரிகளையும் கூறியுருப்பர். அந்த கதாபாத்திரத்தில் கௌதம் வாசுதேவ் மேனனாக "பிளிப் ப்ளிப்" யூடியூப் சேனலுக்காக ஒரு வீடியோ மூலம் பின்பற்றி அவரை ட்ரோல் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற யூடியூபரான குருபாய் இந்த பாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த தமிழ் இயக்குனர்கள் RoundTable பேட்டியில் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய லவ் டுடே படத்தின் வெற்றியைப் பாராட்டிய கவுதம் மேனன், ஒரு கட்டத்தில் அந்தக் காட்சியைப் பற்றிக் குறிப்பிட்டு என்னிடம் கேட்டிருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தை நடித்து கொடுத்திருப்பேன் என்று கூறினார். மேலும் அந்த படத்தை மற்ற முன்னணி நடிகர்கள் நடித்திருந்த படங்கள் வெளியாகும் போது தைரியமாக "லவ் டுடே" படத்தை வெளியிட்ட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு பாராட்டுகளை கூறினார்.

லவ் டுடே படத்தில் தன்னை Troll செய்தது குறித்து முதன் முறையாக மனம் திறந்த கௌதம் மேனன்.

மேலும் லவ் டுடே படத்தில் "உண்மையில் என்ன ஓட்டிருப்பாங்க" என்று கூறிய கவுதம் மேனன், பட குழுவினர் என்னை அழைத்திருந்தால் நானே அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பேன் என்று பெருமையாக கூறியிருந்தார். இப்படி அவர் கூறியது அர்ச்சனாவிற்கும் மற்ற பிரபலங்களுக்கும் இடையே சிறிய மனவருத்தை ஏற்ப்படுத்தியது.

தலைப்புகள்
#gautham menon#Love Today#லவ் டுடே#கவுதம் மேனன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement