Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிக் பாஸ் வீட்டில் மஹத் செய்த அட்டூழியம்.! மஹத் பற்றி பேசிய காயத்ரி ரகுராம் .! என்ன சொன்னார் தெரியுமா.?

A
எழுதியவர்Ajju27 ஆகஸ்ட், 2018 அன்று 02:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை பல போட்டியாளர்கள் வெளியேறி இருந்தாலும், கடந்த வாரம் வெளியேறிய மஹத்தின் எலிமினேஷன் தான் பார்வையாளர்களுக்கு சற்று நிம்மதியை தந்தது என்றே கூறலாம். மஹத் செய்து வந்த சில செயல்களால் அவர் மீது பல ரசிகர்கள் வெறுப்பில் இருந்து வந்தாலும் ஒரு சிலர் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

Stay strong @MahatOfficial Biggboss is a game show not real life. Ur real friends are outside. You dint know what is real. Ur future & talent is in ur hands can show it outside in many ways. BB is just a platform. If it went wrong there is always a sec chance. This is not the end

— Gayathri Raguramm (@gayathriraguram) August 26, 2018
இந்நிலையில் திரைப்பட நடன இயக்குனரும், கடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான காயத்ரி ரகுராம், மஹத்திற்கு ஆதரவாக ட்வீட் செய்து நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலிக்கு பிறகு அதிகம் வெறுக்கப்பட்டவர் காயத்ரி ரகுராம் தான். சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மஹத் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம் ''பிக் பாஸ் ஒரு நிகழ்ச்சி மட்டும்தான் வாழக்கை கிடையாது. உங்களுடைய உண்மையான நண்பர்கள் வெளியே இருக்கின்றனர். உங்களுக்கு எது உண்மை என்பது தெரியவில்லை. உங்களுடைய எதிர்காலமும், திறமையும் உங்கள் கையில் தான் உள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி வெறும் ஒரு தளம் மட்டும் தான். ஒரு தவறு செய்துவிட்டால் அதற்கு இரண்டாவது வாய்ப்பு கண்டிப்பாக இருக்கிறது,இது முடிவல்ல '' என்று பதிவிட்டுள்ளார்.

This game show is designed in such a way that one will always be good and one will always be bad. Extremely competitive ppl will look bad. Tough ppl will look bad. Watch it as a show. Don’t pay to watch this show to bash us. Yes we r paid to entertain u relive ur stress from work

— Gayathri Raguramm (@gayathriraguram) August 27, 2018
காயத்ரி ரகுராமன் இந்த பதிவிற்கு ஒரு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், பெரும்பாலான ட்விட்டர் வாசிகள் , இனம் இனத்தோடு தான் சேரும் என்றும் உங்களை பற்றி எங்களுக்கு தெரியாதா நீங்கெல்லாம் அட்வைஸ் பண்ணலாமா என்றும் காயத்ரி ரகுராமை வறுத்தெடுத்து வருகின்றனர்.
தலைப்புகள்
#Gayathri Raguramm#காயத்ரி ரகுராம்#பிக் பாஸ்#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement