Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Semi Final தோத்துட்டு பைனல், ஜீப்பை எப்படி தூக்கினார் - கில்லி பட லாஜிக் ஓட்டைகள் குறித்து தரணி கொடுத்த Decoding. இதுவும் லாஜிக்கா தான் இருக்கு.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.04.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Semi Final தோத்துட்டு பைனல், ஜீப்பை எப்படி தூக்கினார் - கில்லி பட லாஜிக் ஓட்டைகள் குறித்து தரணி கொடுத்த Decoding. இதுவும் லாஜிக்கா தான் இருக்கு.

A
எழுதியவர்Arun25 ஏப்ரல், 2024 அன்று 08:45 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் தரணி இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

Semi Final தோத்துட்டு பைனல், ஜீப்பை எப்படி தூக்கினார் - கில்லி பட லாஜிக் ஓட்டைகள் குறித்து தரணி கொடுத்த Decoding. இதுவும் லாஜிக்கா தான் இருக்கு.

இதனை தொடர்ந்து பல்வேறு திரையரங்குகளில் கில்லி திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. சமீப காலமாக முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலிஸ் ஆகாத சமயத்தில் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் குறைவதால் ஏற்கனவே வெளியாகி ஹிட்டான படங்களை திரையிட்டு வருகின்றனர் திரையரங்க உரிமையகர்கள் அந்த வகையில் கில்லி படம் 20 ஆண்டுகளை கடந்த நிலையில் திரையரங்குகளில் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 500 திரைகளில் படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. என்னதான் ரீ-ரிலீஸ் படம் என்றாலும் எதோ புது படம் வெளியானது போது திரையரங்குகளில் கூட்டம் கூட்டமாக குவிந்து இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். உலகம் முழுவதும் கில்லி படத்தின் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ.20 கோடியை எட்டி புதிய சாதனையை படைத்துள்ளது. மூன்று நாட்களுக்குப் பிறகு படத்தின் உள்நாட்டு வசூல் சுமார் 10.50 கோடியாக உள்ளது.

View this post on Instagram

A post shared by Galatta Media (@galattadotcom)

மேலும், சமூக வலைத்தளத்தில் கடந்த சில தினங்களாக கில்லி படம் குறித்த பதிவுகள் வைரலாகி வரும் நிலையில் இந்த படத்தில் நடித்த பல்வேறு பிரபலங்களை பேட்டி எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்த படத்தை இயக்கிய தரணி பேட்டி ஒன்றை அளித்து இருந்திருக்கிறார். கில்லி படம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு சில லாஜிக் மீறல்களையும் ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த படத்தில் விஜய்யின் கபடி டீம் செமி பைனல் போட்டியில் தோற்று எப்படி பைனலுக்கு சென்றது என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தரணியிடம் கேட்கப்பட்ட போது ' அது Best Of Three மேட்ச். படத்தில் புவி ஒரு காட்சியில் அவரது அப்பாவிடம் 'இதோ பாருங்க இது லீக் மேட்ச்சில் வாங்கியது. இது செமி பைனல்ஸில் வாங்கியது என்று வேலு வாங்கிய கப்பை எல்லாம் காண்பிப்பார்' என்று கூறியுள்ளார்.

Semi Final தோத்துட்டு பைனல், ஜீப்பை எப்படி தூக்கினார் - கில்லி பட லாஜிக் ஓட்டைகள் குறித்து தரணி கொடுத்த Decoding. இதுவும் லாஜிக்கா தான் இருக்கு.

அதே போல அர்ஜுனரு வில்லு பாடலில் விஜய் ஜீப் தூக்கியது குறித்து பேசிய தரணி ' இந்த பாட்டில் நீங்க ஜீப்ப தூக்கனும்னு விஜய் சார்கிட்ட சொன்ன போது அவர் அப்படியா பார்த்தார். சாதாரணமாக ஒரு மாருதி காரை தூக்கலாம். ஆனால், கொஞ்சம் எக்ஸ்டீரீமுக்கு போய் ஜீப்பை தூக்கும் படி வைத்தோம் என்று கூறியுள்ளார். மேலும், கில்லி பட கிளைமாக்ஸ்ஸில் விஜய் தனது உடலை தானே சரி செய்துகொள்ளும் காட்சியை துப்பாக்கி படத்தில் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் கூறியுள்ளார் தரணி.

தலைப்புகள்
#இயக்குனர் தரணி#Ghilli#கில்லி#Tharani
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement