Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
G1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தெலுங்கில் 'கோட்' பட தோல்வியால், நடிகர் நானிக்கு அடுத்த ஜாக்பாட்- இதுதான் காரணம்

எழுதியவர்Rajkumar11 செப்டம்பர், 2024 அன்று 12:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தெலுங்கில் 'கோட்' படத்தின் தோல்வியால் நானியின் படத்திற்கு அடித்திருக்கும் ஜாக்பாட் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான நடிகர் விஜயின் 'கோட்'படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

தெலுங்கில் 'கோட்' பட தோல்வியால், நடிகர் நானிக்கு அடுத்த ஜாக்பாட்- இதுதான் காரணம்

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், அஜ்மல், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிய இப்படம், உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

கோட்-தெலுங்கில் தோல்வி:

மேலும், இப்படம் தமிழகத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வசூல் ரீதியாக நல்ல சாதனை செய்து வருகிறது. அதனால் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதே வேளையில், கோட் திரைப்படம் தெங்லுகில் படுதோல்வியை தழுவி இருக்கிறது. தெலுங்கில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் 'கோட்' படத்தின் தெலுங்கு பதிப்பை வெளியிட்டது. இந்த நிறுவனம் சுமார் 12 கோடி ரூபாய்க்கு இந்த உரிமம் பெற்றதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் 'கோட்' பட தோல்வியால், நடிகர் நானிக்கு அடுத்த ஜாக்பாட்- இதுதான் காரணம்

நானிக்கு ஜாக்பாட்:

ஆனால், கோட் படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் தெலுங்கில் வெறும் ஐந்து கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருந்தது. அதனைத் தொடர்ந்து கோட் படத்தை யாரும் சீண்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கோட் படம் தெலுங்கில் படு தோல்வியை தழுவியது உறுதியாகியுள்ளது. அதனால் கோட் படத்தின் தோல்வியால் நடிகர் நானியின் படத்திற்கு ஜாக்பாட் அடுத்துள்ளது. அதாவது நானி சமீபத்தில் 'சரிபோதா சனிவாரம்' என்னும் படத்தில் நடித்திருந்தார்.

சரிபோதா சனிவாரம்:

இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியிருந்தார். இப்படம் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி வெளியாகி, நல்ல வசூல் சாதனை செய்து வந்தது. ஆனால் அதற்குப் பிறகு 'கோட்' படம் வெளியானதால், இப்படத்தை பல திரையரங்குகளில் இருந்து தூக்கினர். ஆனால், எதிர்பாராத விதமாக 'கோட்' படம் தெலுங்கில் படும் தோல்வி அடைந்தது. அதனால் மீண்டும் பல்வேறு திரையரங்குகளில், 'சரி போதா சனிவாரம்' திரைப்படத்தை திரையிட்டு வருகின்றனர்.

தெலுங்கில் 'கோட்' பட தோல்வியால், நடிகர் நானிக்கு அடுத்த ஜாக்பாட்- இதுதான் காரணம்

கேரளா மற்றும் கர்நாடகா:

மேலும், சரிபோதா சனிவாரம் படம் தமிழில் 'சூர்யாவின் சாட்டர்டே' என்று வெளியிடப்பட்டது. இப்படத்தில் நானியுடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். அதேபோல் கேரளா மற்றும் கர்நாடகாவில் 'கோட்' படத்தின் முதலீட்டுக்கு வசூல் மோசம் இல்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனாலும், வரும் நாட்களில் வசூல் நிலவரங்கள் வெளியாகும் போது தான் முழுமையான உண்மை நிலை என்ன என்பது தெரியவரும்.

தலைப்புகள்
#Goat Failure In Telugu#Actor Nani#Saripodhaa Sanivaaram#GOAT
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement