Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமா - நிச்சயதார்த்தத்தை முடித்த குட் நைட் பட நடிகை. மாப்பிள்ளை இவர் தான்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.11.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமா - நிச்சயதார்த்தத்தை முடித்த குட் நைட் பட நடிகை. மாப்பிள்ளை இவர் தான்.

எழுதியவர்subhashini24 நவம்பர், 2023 அன்று 06:58 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

குட் நைட் பட நடிகையின் நிச்சயதார்த்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் மீதா ரகுநாத். இவர் முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை தர்புகா சிவா இயக்கியிருந்தார். கடந்த ஆண்டு இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது.

இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமா - நிச்சயதார்த்தத்தை முடித்த குட் நைட் பட நடிகை. மாப்பிள்ளை இவர் தான்.

இந்த படம் பள்ளிப்பருவ வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குனர் எடுத்திருந்தார். இந்த படம் பள்ளிப்பருவ நினைவுகளை தூண்டும் வகையில் இருந்ததாக பலருமே கூறியிருந்தார்கள். மேலும், இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீதா ரகுநாத். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இவருக்கும் கிஷன் தாசுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி வேற லெவலில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

மீதா ரகுநாத் திரைப்பயணம்:

முதலும் நீ முடிவும் நீ படத்தின் வெற்றிக்கு இவர்களின் கெமிஸ்ட்ரி ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம். இந்த படத்தில் ஸ்கூல் பெண், குடும்ப பெண் என்று இரண்டு பரிமாணங்களில் மீதா ரகுநாத் நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவருடைய நடிப்பை பார்த்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இதனை அடுத்து இவர் குட்நைட் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கதாநாயகன் மணிகண்டன் நடித்து இருந்தார்.

இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமா - நிச்சயதார்த்தத்தை முடித்த குட் நைட் பட நடிகை. மாப்பிள்ளை இவர் தான்.

குட்நைட் படம்:

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் நைட். பி என்டர்டைன்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். ஷான் ரோல்டன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மேலும், இந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களில் குட் நைட் படமும் ஒன்று.

மீதா ரகுநாத் நிச்சயதார்த்தம்:

கணவனுக்காக எதையும் சகித்துக் கொள்ளும் ஒரு அப்பாவி பெண்ணாக இந்த படத்தில் மீதா ரகுநாத் நடித்திருந்தார். இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென இவருக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊட்டியில் மீதா ரகுநாத் நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடைபெற்று இருக்கிறது.

இப்போ தான் Crush listல சேத்தாங்க அதுக்குள்ள கல்யாணமா - நிச்சயதார்த்தத்தை முடித்த குட் நைட் பட நடிகை. மாப்பிள்ளை இவர் தான்.

ரசிகர்கள் வாழ்த்து:

இவருடைய நிச்சயதார்த்தத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்று இருக்கிறார்கள். மேலும், தனது வருங்கால கணவருடன் நடிகை மீதா ரகுநாத் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. திருமண தேதி விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை சொன்னாலும் சிலர் இப்பதான் நீங்கள் நடிக்க வந்தீர்கள் அதுக்குள்ள திருமணமா? இனி நடிக்க மாட்டீர்களா? என்றெல்லாம் ஷாக் ஆகி கேள்வி கேட்டிருக்கிறார்கள்.

தலைப்புகள்
#குட் நைட் பட நடிகை#Good Night Meera Raghunathan#Meera Raghunathan#Good Night
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement