Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ajit Kumars Thunivu the First Tamil Blockbuster Slated for a 2023 Release 01
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சீமான் சொல்லி தான் தமிழில் இனிஷியல் போடீங்களா - எச். வினோத் சொன்ன உண்மை. இதோ வீடியோ.

S
எழுதியவர்Siva25 ஜனவரி, 2023 அன்று 06:37 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு மற்றும் துணிவு படம் கடந்த 11 ஆம் ஆண்டு வெளியானது. அதிகாலை 11 மணிக்கு துணிவும், காலை 4 மணிக்கும் வாரிசும் வெளியானது. வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்க தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பாளி இயக்கியிருந்தார். அதே போல அஜித் நடித்த துணிவு படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க இயக்குனர் எச்.வினோத் இயக்கியிருந்தார்.

சீமான் சொல்லி தான் தமிழில் இனிஷியல் போடீங்களா - எச். வினோத் சொன்ன உண்மை. இதோ வீடியோ.

அதோடு சோசியல் மீடியாக்களில் இவரை பற்றி அவருடைய ரசிகர்கள் கலாய்ப்பதும் அவரைப் பற்றி இவருடைய ரசிகர் கலாய்ப்பதுமாக #துணிவு #வாரிசு என சோசியல் மீடியாக்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றில் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் இணையத்திலும், நேரடியாகவும் மோதுவது குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில் `தமிழ் சினிமாவில் 15 முன்னணி நடிகர்கள் உள்ளனர். அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் அளவிற்க்கு நாங்கள் 100 கோடி ருபாய் செலவழித்தால் கூட இப்படி விளம்பரம் செய்ய முடியாது. ஆனால் இந்த ரசிகர்களுக்கு படக்குழுவும், அந்த நடிகரும், தயாரிப்பு நிறுவனமும் என்ன செய்ய முடியும்? திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் கூட அதிக அளவு கடந்த சினிமா மோகம் தற்போது உள்ளது என்று கூறுகின்றனர். ஆனால் அது உண்மைதான்.

#Seeman About #HVinoth pic.twitter.com/JB0RpQNAXn

— chettyrajubhai (@chettyrajubhai) January 9, 2023

சினிமாவிற்க்காக இவ்வளவு நேரம் செலவிட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு திரைப்படம் நன்றாக இருக்கிறது என்றால் அதை பார்க்கலாம், மற்றவர்களுக்கு பரிந்துரை செய்யலாம். அவ்வளவுதான் சினிமா, அதை தவிர்த்து இவ்வளவு நேரம் செலவிட வேண்டியதில்லை. நேரத்தை யாராலும் திரும்ப கொடுக்க முடியாது. உங்களுடைய நேரத்தை யாராலும் உங்களை விட பயன்படுத்தவும் முடியாது என்று பேசியிருந்தார் இதற்கு ரசிகர்கள் வெகுவாக இயக்குனர் எச் வினோத்தை பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இயக்குனர் வினோத் குறித்து பேசியிருந்தார். அவர் கூறுகையில் நான் சொன்ன பிறகே H. வினோத் என்றிருந்த பெயரை எச். வினோத் என்று மாற்றி பயன்படுத்த ஆரம்பித்ததாக கூறினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இப்படி ஒரு நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார் எச். விநோத்.

https://www.youtube.com/shorts/pQ6awbbR0Z0

இதுகுறித்து பேசிய இருக்கும் அவர் ''ஆம் அவர் சொல்லித்தான் என்னுடைய பெயரை தமிழில் போட்டேன் எனக்கும் சீமான் அண்ணனுக்கும் பொதுவான ஒரு நண்பர் இருக்கிறார் நானும் எனது நண்பரும் சந்தித்தபோது அவருக்கு சீமான் அண்ணன் போன் செய்தார். அப்போது என்னிடம் டேய் நீ என்ன ஆங்கிலத்தில் இனிஷியல் போடுகிறார் என்று கேட்டார். அதற்கு நான் அப்படி போட்டால் யாரும் என்னை அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தயங்குகிறது என்று சொன்னேன். அதற்கு அவர் யார் அவன் சொன்னது நான் பேசுகிறேன் என்று சொன்னார்.

தலைப்புகள்
#Seeman H Vinoth#எச் வினோத்#சீமான்#H Vinoth#seeman
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement