Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.11.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திருமண விஷயத்தில் நயன்தாரா போல முடிவை எடுத்துள்ள ஹன்சிகா - என்ன தெரியுமா ?

S
எழுதியவர்Siva13 நவம்பர், 2022 அன்று 05:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் தான் அறிமுகம் ஆனார். அதன் பின் இவர் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை 1,2 , ரோமியோ ஜூலியட், போகன்,குலேபகாபலி என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார்.இவர் சிம்புவுடனான காதலுக்கு பின்னர் படங்களில் கவனம் செலுத்தவில்லை. பின் சிம்பு-ஹன்சிகா காதல் பிரேக் அப் ஆனது.

திருமண விஷயத்தில் நயன்தாரா போல முடிவை எடுத்துள்ள ஹன்சிகா - என்ன தெரியுமா ?

அதை அடுத்து நடிகை ஹன்சிகா நடன புயல் பிரபு தேவாவுடன் காதலில் இருந்ததாகவும் சில செய்திகள் வெளியாகி இருந்தது.ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாமல் இருந்தது.சமீப காலமாக ஹன்சிகா கூடிய விரைவிலயே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது.நீண்ட நாள் நண்பரும், பிசினஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் ஹன்சிகா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

ஹன்சிகாவின் காதலர் :

தன்னுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வரும் தொழிலதிபர் சோஹைல் கதுரியா என்பவரை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது.இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது திருமணம் பற்றிய தகவலை உறுதி செய்து இருந்தார் ஹன்சிகா.  சமீபத்தில் கூட ஹன்சிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோஹைல் கதுரியா ஈபிள் டவர் அருகில் நின்று கொண்டு தன் காதலைத் தெரிவிப்பது போன்ற படத்தைப் பகிர்ந்து இருந்தார். கீழே 'என்னைத் திருமணம் செய்து கொள்வாயா' என்ற வாசகமும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

திருமண விஷயத்தில் நயன்தாரா போல முடிவை எடுத்துள்ள ஹன்சிகா - என்ன தெரியுமா ?

வருங்கால கணவரின் முதல் திருமணம் :

இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஹன்சிகாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் ஹன்சிகாவின் வருங்கால கணவர் குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதாவது ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள இருக்கும் சோஹைல் கதுரியாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகிவிட்டதாம். மேலும், இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பே திருமணம் நடைபெற்று இருக்கிறது.

ஹன்சிகா திருமணம் :

அவர் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ரிங்கி, இவர் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியும் கூட. சோஹைல் கதுரியா மற்றும் ரிங்கியின் திருமணம் படு கோலாகளமாக நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்தில் ஹன்சிகாவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிட்டத்தக்கது. ஹன்சிகா - சோஹேல் திருமணம் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் நடைப்பெற உள்ளது.

திருமண விஷயத்தில் நயன்தாரா போல முடிவை எடுத்துள்ள ஹன்சிகா - என்ன தெரியுமா ?

நயனை பின்பற்றும் ஹன்சிகா :

இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி + ஹாட் ஸ்டார் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இது குறித்து அதிகார்ப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக திகழ்ந்து வரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமண ஒளிபரப்பு உரிமையை Netflix Ott தளத்திற்கு பல கோடிகளுக்கு விற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#ஹன்சிகா#Hansika#Hansika Wedding#Hansika Motwani#ஹன்சிகா திருமணம்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement