Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.11.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

மெர்சல் மருத்துவமனை காட்சி போல் வீடியோ வெளியிட்ட ஆர்த்தி - எச்சரித்த விஜய் ரசிகர்கள்

A
எழுதியவர்Ajju2 நவம்பர், 2017 அன்று 09:21 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமீப காலமாக பிரபலமானவர்களை சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சித்து தானும் பிரபலம் அடைவது ட்ரெண்டாக உள்ளது. முன்னர் பல படங்களில் நடித்திருந்தாலும், பிக் பாஸ் மூலம் மிகப் பிரபலம் அடைந்தவர் நகைச்சுவை நடிகை ஆர்த்தி. Harathi இவர் தன்னை 'தல' ரசிகையாக காட்டிகொண்டு, தளபதி விஜயை நேரடியாகவே விமர்சிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டர் தளத்தில் விஜய் ரசிகர்களுக்கும் இவருக்கும் இப்படி ஒரு மோதல் ஏற்ப்பட்டது. பின்னர் தன்னை விஜய் அழைத்து பேசியதாகவும், அவரை பார்த்ததாகவும் ட்வீட் செய்திருந்தார். அதனையும் விட்டு வைக்காத விஜய் ரசிகர்கள் என்ன பல்டி அடித்துவிட்டீர்கள் என கலாய்த்து வந்தனர். இதையும் படிங்க: ‘மெர்சல்’ படத்தில் விஜயின் அம்மாவா நடிச்ச அனுபவம் பற்றி கோவைசரளா ! அதனையும் தாண்டி தற்போது, மெர்சல் படத்தில் கூறியது போல் மருத்துவமனையில் அலட்சியத்தால் நடந்த ஒரு விபரீத வீடியோவை எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், மெர்சல் படத்தில் வந்தது போல் இதிலும் நடந்திருக்கிறது எனக் பதிவிட்டிருந்தார். இதனைப்பார்த்த விஜய் ரசிகர்கள் விஜய்க்கு ஐஸ் வைத்து பட வாய்ப்பிற்க்காகவா இது என கேட்கிறார், மேலும் ஒருவர் இது பழைய வீடியோ என பதிலளிக்கிறார். mersal அந்த ரசிகரின் ட்வீட்டிற்கு பதிலளித்த ஆர்த்தி 'இது பழசோ புதுசோ ஆனால் உண்மை சம்பவம்' என் அம்மாவிற்கும் டையாலிசிஸ் செய்தோம், டாக்டர்கள் கடவுள் போன்றவர்கள், . கடவுளான மருத்துவர்கள் காக்கட்டும். என பதிலளிக்கிறார் இதனைப் பார்த்த மற்றொரு ரசிகர், 'பார்த்து ட்வீட் போடுங்க ரைடு வந்துர போராங்க' என நக்கல் அடிக்கிறார். உடனடியாக பதில் கூறும் ஆர்த்தி, 'எனக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை' எனக் கூறுகிறார். அவர் ஏதாச்சையாக கூறினாரா ,இல்லை சென்ற வருடம் விஜய் வீட்டில் நடந்த இன்கம் டேக்ஸ் ரைடை வைத்து உங்களுக்கு தான் பயம் என்று கூறுகிறாரா? என்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம். ஆனால், ஒன்று மட்டும் நிதர்சனம், அவர் விஜய் ரசிகர்களை மீண்டும் ஏதோ ஒரு வகையில் சீண்டுகிறார்.
தலைப்புகள்
#Harathi#actor vijay#Director Vijay#ஆரத்தி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement