Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.10.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழ் மக்களை கொன்ற மகளுக்கு தமிழகத்தில் தம்பட்டமா? - ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

எழுதியவர்Rajkumar12 அக்டோபர், 2021 அன்று 05:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சில ஆல்பம் பாடல்கள் ஜெட் வேகத்தில் வைரலாகிறது. அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பலரின் பின்னணிப் பாடலாக ’மணிகே மாகே ஹிதே’ என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். இந்த பாடல் சமூக உடல்களில் ஆயிரக்கணக்கான தேடல்களை கொண்டுள்ளது. இந்த பாடலுக்கு சொந்தமான பாடகி இலங்கையை சேர்ந்த யோஹானி. இவருக்கு 28 வயது தான் ஆகிறது மேலும் இவர் இலங்கை இசைக்கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை மட்டுமல்லாது இந்திய அளவிலும் இந்த பாடல் ஹிட் அடித்தது. அதிலும் இந்த பாடல் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 9.2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். மேலும், இந்த பாடலை இந்தியர்கள் பலரும் இன்ஸ்டாவில் ரீல்ஸ் செய்து வெளியிடவே இந்த பாடல் மேலும் பிரபலமானது.

இந்த பாடல் பிரபலமானது குறித்து பேசிய யோஹானி,எனது பாடலை பல பெரிய நட்சத்திரங்கள் விரும்பியதற்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அவர்கள் கூட என்னுடைய பாடலைப் பார்த்து ட்விட் செய்துள்ளார். ஒருநாள் அவருக்கு முன்னால் நேரடியாக பாடுவேன். என்னுடைய கனவு நினைவாகும் என நம்புகிறேன் கூறி இருந்தார்.

தமிழ் மக்களை கொன்ற மகளுக்கு தமிழகத்தில் தம்பட்டமா? - ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

இந்த பாடல் மூலம் கிடைத்த பிரபலத்தின் மூலம் இவருக்கு இந்தி பிக் பாஸ் 15 துவக்க விழாவில் மேடையில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. அதே போல பொதுவாக இது போன்ற சமூக ஊடகங்கள் மூலம் பிரபலமடைபவர்களுக்கு சினிமாவில் பெரும்பாலும் வாய்ப்பு கிடைத்துவிடும். அந்த வகையில் யோஹானிக்கும் சினிமாவில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.

சமீபத்தில் பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், மதன் கார்க்கி மற்றும் யோஹானியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்த்து வந்தனர். இதனால் அவர் இந்த பதிவையே நீக்கிவிட்டார். அதற்கு காரணம் யோஹானியின் தந்தையால் எழுந்த விமர்சனங்கள் தான்.

தமிழ் மக்களை கொன்ற மகளுக்கு தமிழகத்தில் தம்பட்டமா? - ஹாரிஸ் ஜெயராஜை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.

யோஹானியின் தந்தையான பிரசன்ன டீ சில்வா தான் ஈழ தமிழகர்களை கொன்று குவித்தவர் என்று கூறி பதிவிட்டுள்ள ட்விட்டர் வாசி ஒருவர் "என் அப்பாதான் விடுதலைப்புலிகளையும் எங்களை எதிர்த்த தமிழர்களையும் கொன்று எங்கள் நாட்டை விடுதலை செய்தவர்" என்று பெருமைப்படும் இனப்படுகொலையாளி ராணுவ தளபதி பிரசன்ன டீ சில்வாவின் மகளை பாட்டு பாட வைத்திருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜும் , மதன் கார்க்கியும் தூ…தமிழர்களா நீங்கள்? என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#ஹாரிஸ் ஜெயராஜ்#Sri Lankan Singer Yohani#Manika Mage Mithe#மணிகே மாகே ஹிதே#harris jayaraj
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement