Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

தோழியுடன் ஓரினச்சேர்க்கை..! வீட்டில் சேர்க்காத நடிகர்..! பாலத்துக்கு அடியில் தங்கும் மகள்..?

A
எழுதியவர்Ajju1 மே, 2018 அன்று 05:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஹாலிவுட் நடிகர் என்றலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஜாக்கி சான் தான். பிரூஸ்லீக்கு பிறகு அவரின் வெற்றிடத்தை நிரப்பியது இவர் தான். படஙக்ளில் அதிரடியான சண்டை கட்சிகளுடன் அதில் சில காமெடிகளையும் புகுத்தி பல ஆண்டுகள் ஹோலிவுட்டில் கலக்கியவர். [embed]https://youtu.be/BxBLYNI-hDs[/embed] உலக மக்கள் அனைவராலும் விரும்பப்பட்ட ஜாக்கி சானுக்கும் சில கசப்பான முகங்களும் இருக்கிறது என்று சமீபத்தில் அவரது மகள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் ஜாக்கி சானா இதுபோன்று செய்தார் என்று மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர். சமீபத்தில் எட்டா நங் என்ற பெண் ஒருவர் தான் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மகள் என்றும் தான் ஒரு ஓரினச்சேர்க்கை என்பதால் ஜாக்கி சான் தன்னை ஒதுக்கிவிடதாகவும் கூறியுள்ளார் மேலும் 395 மில்லயன் ரூபாய்க்கு அதிபதியான தனது தந்தை தனது பள்ளிப்படிப்பு கட்டணத்தி கூட காட்டவில்லை என்று தெரிவித்துள்ள வீடியோ ஒன்றிய யூடியூபில் வைரலாக பரவி வருகிறது. chans-daughter-etta-ng மேலும் அந்த விடியோவில் அவருடன் ஒரு பெண் ஒருவரும் இருக்கிறார். அவருடன் தான் நான் இப்போது வாழ்ந்து வருகிறேன் என்றும். தற்போது அனைவரும் தங்களை ஒதுக்கியதால் இப்போது ஆலயங்களிலும், பாலத்திற்கு அடியிலும் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார். மேலும் ஜாக்கி சான் 35 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட தைவான் நாட்டு நடிகை ஜொஹான் என்பவருடன் தான் வாழ்ந்து வந்தார். ஆனால் தற்போது ஜாக்கி சானின் மகள் என்று கூறிவரும் இந்த பெண் 1999 ஆம் Elaine Ng என்பவருடன் ஜாக்கி சானுக்கு ஏற்பட்ட தொடார்பால் பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது. etta nung chans-daughter-etta-ng பின்னர் இதனை பற்றி நடிகர் ஜாக்கி சான் 2004 ஆண்டு தான் எட்டா தனது மகள் என்று அறிவித்தார்.ஆனால் அவரது அம்மாவான Elaine Ng ன் நடவடிக்கையால் தான் எட்டவை எப்படி பார்த்துக்கொள்வது என்று தெரிவில்லை, அதனால் ஒரு தந்தையாக நான் தோற்றுவிட்டேன் என்று கூறியுள்ளார்.
தலைப்புகள்
#எட்டா நங்#jackie chan#ஜாக்கி சான்#yetta nung
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement