Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விவாகரத்து செய்த முன்னாள் மனைவியுடன் சேரும் பிரபல நடிகர் - புகைப்படம் உள்ளே..!

A
எழுதியவர்Ashok8 மே, 2018 அன்று 04:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பாலிவுட் நடிகர்களில் பல்வேறு நடிகர்கள் 90முதல் இன்று வரை பல ரசிகர்களை கொண்டிருக்கின்றனர். மேலும் பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாருக் கான் இவர்களுக்கு மத்தியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்ஜியத்தை பிடித்தவர் ஹ்ரித்திக் ரோஷன். இதுவரை குறைந்த பட்ச படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பாலிவுட்டில் இன்றும் இவருக்கு ஒரு தனி அந்தஸ்த்து உண்டு. Hrithik-Roshan ஹ்ரித்திக் ரோஷன் 2000 ஆண்டு சுச்சன்னே கான் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு ரிஹான் மற்றும் ரிதான் என்று இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தது. திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து இவர்கள் இருவருக்கும் பிரச்னை ஏற்பட பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது 44 வயதாகும் ஹ்ரித்திக் ரோஷன் கடந்த 4 ஆண்டுகளாக தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை பிரிந்து தனியாக தான் வாழ்ந்து வருகிறார். இதர்கிடையில் பாலிவுட் நடிகை கங்கான ரணாவத் துடன் ஒரு சில சர்ச்சைகளில் சிக்கி பின்னர் எப்படியோ மீண்டு வந்து விட்டார். இந்நிலையில் ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவியுடன் விரைவில் சேர்ந்து வழ போவதாக ஒரு சில தகவல்கள் வந்துள்ளது. இவர்கள் இருவருமே அடிக்கடி பார்ட்டி பீச் என்று கடந்த சில மாதங்களாக சந்தித்து வருகிறார்களாம். மேலும் சமீபத்தில் கூட ஹ்ரித்திக் ரோஷன் தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று கூட சமூக வலைத்தளத்தில் பரவியது. hrithik-susanne இதையெல்லாம் தாண்டி சமீபத்தில் மும்பை பத்திரிகை ஒன்றில் " ஹ்ரித்திக் ரோஷன் தனது மனைவியுடன் விரைவில் சேர்ந்து வாழ போவதாகவும். அதனால் அவருக்கும் மும்பை பிரதான ஏரியா ஒன்றில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு வீட்டை கூட வாங்கியுள்ளார் " என்று தகவல்கள் கூட வந்ததாக கூறப்படுகிறது.
தலைப்புகள்
#ஹிருத்திக் ரோஷன்#சூசன்#Hrithik roshan#ரிஹான்#Sussanne Khan#ரிதான்
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement