Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல' - ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

A
எழுதியவர்Ajju5 ஏப்ரல், 2022 அன்று 03:42 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரித்திக் ரோஷனின் லுக் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. சமீப காலமாகவே பல்வேறு தமிழ் திரைப்படங்கள் பாலிவுட்டில் ரீ - மேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் தமிழில் வெளியாகி சூப்பர் ஹிட் அடைந்த 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீ - மேக் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் இணைந்து இயக்கிய 'விக்ரம் வேதா' மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் தாதாவாக வேதா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், விக்ரம் என்ற போலீஸ் அதிகாரியாக மாதவனும் நடித்து இருந்தனர்.

'படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல' - ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலக்ஷ்மி சரத்குமார், பிரேம், கதிர் என்று பலர் நடித்து இருந்தனர். வேதாளம் கதையில் எப்படி வேதாளம், விக்ரமாதித்தன் முதுகில் அமர்ந்து கேள்வி கேட்டு பின்னர் அவரிடம் இருந்தே பதிலை வரவைக்குமோ அதே போல தான் இந்த படத்தின் கதையில் வேதாவான விஜய் சேதுபதி, விக்ரமான மாதவனிடம் கேள்வி கேட்டு பின்னர் அவரே உண்மைகளை கண்டறிய செய்வார்.

விக்ரம் வேதா இந்தி ரீ மேக் :

மிகவும் வித்தயாசமான அமைக்கப்பட்டு இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இந்தியிலும் ரீ - மேக் செய்யப்படுவதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த படத்தில் யார் விக்ரம் - வேதாவாக நடிக்கப் போகிறார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. குறிப்பாக விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிப்பதற்குப் பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

https://twitter.com/_subiiii_/status/1510248361001041923

வேதாவாக ஹரித்திக் ரோஷன் :

இப்படி ஒரு நிலையில் பல்வேறு பேச்சு வார்த்தைக்கு பிறகு தற்போது இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கி, செப்டம்பர் 30, 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

'படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல' - ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

கேலிக்கு உள்ளான ஹரித்திக் ரோஷனின் லுக் :

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஹரித்திக் ரோஷனின் லுக்கின் புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. இதை கண்ட தமிழ் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்து வருகின்றனர். விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் பெரிதும் விரும்பப்பட்டதற்கு காரணம் அவரின் லுக் தான். ஆனால், ஹரித்திக் ரோஷன் ஒரு மாடல் போல இந்த படத்தில் இருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

'படத்த பாத்தீங்களா இல்லையா, வேதா ஒரு டான், மாடல் இல்ல' - ஹரித்திக் ரோஷனின் லுக்கை கண்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்.

தமிழ் படங்களை டேமேஜ் செய்யும் இந்தி ரீ மேக்ஸ் :

விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீ மேக்கில் ஹரித்திக் ரோஷன் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியான போது தமிழ் ரசிகர்கள் கூட மகிழ்ச்சியடைந்தனர். அதற்கு முக்கிய காரணமே சமீப காலமாக அக்ஷய் குமார் பல்வேரு தமிழ் படங்களின் இந்தி ரீ - மேக்கில் நடித்து அந்த படத்தின் ஒரிஜினலிடியை கெடுத்து வைத்து இருந்தார். சமீபத்தில் கூட ஜிகிர்ந்தண்டா படத்தில் இந்தி ரீ மேக்கில் அக்சய் குமார் நடித்து இருந்தார். அதன் ட்ரைலரை பார்த்து தமிழ் ரசிகர்கள் பலரும் பெரும் கேலி செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தலக்கத்து.

தலைப்புகள்
#Hrithik roshan#ஹரித்திக் ரோஷன்#விக்ரம் வேதா#Vikram vedha hindi remake#vikram vedha
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement