Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

புத்திசுவாதீனமில்லாத மகன்.!கண்ணீர் விட்டு அழுத அம்மா..?யாருக்கும் தெரியாமல் விஜய் செய்த உதவி.!

A
எழுதியவர்Ajju6 ஜூன், 2018 அன்று 02:48 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த மே 22 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நடிகர் விஜய் நேற்று இரவு எந்தவித விளம்பரமும் இல்லாமல் நேரில் சென்று சந்தித்துள்ளார். vijay 2 தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று இரவு நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் எந்த வித ஆரவாரமும் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் சென்று நேரில் சந்தித்தார். மேலும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 13 குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் நிதியுதவியும் வழங்கினார். இந்நிலையில் போராட்டத்தின் போது உயிரிழந்த 13 பேரில் ஒருவராண கந்தையா என்பவரின் வீட்டிற்கு சென்ற விஜய், கந்தைய்யா மனைவி ஜெயலக்ஷ்மி என்பவரை சந்தித்து ஆறுதல் கூறி சம்பவத்தை பற்றி கேட்டுள்ளார். தனது கணவரின் உயிரிழந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய்யிடம் தெரிவித்த ஜெயலக்ஷ்மி "என்னுடைய புருஷன் போராடத்தப்போநெஞ்சில குண்டு பாஞ்சி செத்துட்டாருனு டிவியில பாத்து தான் தெரிஞ்சிகிட்டேன்,அவர் தான் எங்க குடும்பத்த காப்பாத்திட்டு இருந்தாரு. எனக்கு 18 வாசுல புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு மகன் இருக்கான் . அவனை குணப்படுத்த எதாவது வழி செஞ்சீங்கன்னா நல்லா இருக்கும் " என்று விஜய்யிடம் உதவி கேட்டுள்ளார். kanthaiya இதையடுத்து கந்தையாவின் மனைவி ஜெயலக்ஷ்மிக்கு ஆறுதல் கூறிய விஜய் "கவலைப்படாதீங்க, உங்கள் மகனை குணப்படுத்த ஒரு நல்ல டாக்டரை ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி, இந்த நம்பருக்கு போன் போடுங்க, சென்னைக்கு போனதும் நான் உடனே ஏற்பாடு பன்றேன்" என்று அவருக்கு ஆறுதல் கூறியுள்ளார். விஜயின் இந்த நல்ல குணத்தை பற்றி கந்தையாவின் மனைவி ஜெயலக்ஷ்மி கூறுகையில் அவரது கண்களில் கண்ணீர் ததும்பி வழிந்தது.
தலைப்புகள்
#தூத்துக்குடி#விஜய்#thuthukudi#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement