Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

நீங்கள் என்னை கொன்றாலும் நான் கொண்டாடுவேன் ! சர்ச்சை ட்விட் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன் !

A
எழுதியவர்Ajju20 டிசம்பர், 2017 அன்று 01:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த வாரம் அருண் பிரபு இயக்கத்தில் அதிதி பாலன் நடிப்பில் வெளிவந்த படம் அருவி. இந்த படத்தின் சமூக அக்கறை கொண்ட கதைக்கரு டீவி நிகழ்ச்சி ஒன்றையும் நன்றாக வருத்தெடுத்து இருந்தது. இதற்காக மக்களிடையே நல்ல வரவேற்பபை பெற்றது இந்த படம். Aruviநடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கடந்த பல வருடங்களாக கிட்டத்தட்ட 1500 எபிஸோடுகளாக 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் சாராம்சமே அடித்தட்டு மக்களின் பிரச்சனைக்குள் மூக்கை நுழைத்து அதை வைத்து டீவி ஷோ வியாபாரம் செய்வது தான் என்பது போல் அருவி படத்தில் காட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏதோ பிரச்சனைகளை இதற்குள் இழுத்து போட்டு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதாவது மீடியாவில் ஓப்பனாக பேசும் ஒரு பெண், அதிலும் பாலக்காட்டு ஐயர் சாதியை சேர்ந்த என்னைப் போன்றவர்களின் வாழக்கை, 'இங்கு' எயிட்ஸ் நோயை விடக் கொடுமையானது என்பது போல் ட்வீட் போட்டிருந்தார். aruvi-movieஇதனால் கடுப்பான நெட்டின்சன்கள், இந்த பிரச்சனைக்குள் உங்கள் சாதியை எதற்கு இழுத்துப்போடுகிறீர்கள்,? உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்து, வசதி கொடுத்து, வாழ வைத்த தமிழகம் உங்களை எய்ட்ஸ் நோயாளியைப் போல நடத்துகிறதா? எனக் கடுமையாக சாடினர். இதனைக் கண்டு மீண்டும் ஒரு ட்வீட் போட்டுள்ளார் பாலக்காட்டு ஐயர் லட்சுமி. [embed] https://twitter.com/LakshmyRamki/status/942975493539639296[/embed]தனது பக்கத்தில் போட்ட அந்த பதிவில், நெற்றியில் காசுடன், பிணத்தைப் போல வேடம் அணிந்து மாலை போட்டு கொண்டு இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கிறார். மேலும், 'நீங்கள் என்னைக் கொன்றாலும் நான் கொண்டாடுவேன்' எனவும் பதிவிட்டுள்ளார். இதனையும் வலைத்தளவாசிகள் வருத்தெடுத்து வருகின்றனர்.
தலைப்புகள்
#Lakshmy Ramakrishnan#லட்சுமி ராமகிருஷ்ணன்#Aruvi#அருவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement