Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

ஊழல் நடந்ததை நிரூபித்தால், விஷால் பதவி விலக தயாரா - பிரபல இயக்குனர் ஆவேசம்

A
எழுதியவர்Ashok11 டிசம்பர், 2017 அன்று 06:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஷால் பிரச்சனை அடுத்த நோக்கி கட்டத்தை நகர்ந்துள்ளது. அவரது தரப்பில் இருந்து கடுமையான எதிர்விளைவுகளை சந்தித்து வருகிறார் விஷால். தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. suresh கூட்டம் துவங்கியவுடன் ஏதோ ஏதோ காரணம் காட்டி கூட்டத்தை திடீரென முடித்துவிட்டு சென்றுவிட்டனர் விஷால் தரப்பினர். இதனைத் தொடந்து விஷாலின் கூட்டணியாக இருந்து நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருக்கும் பொன்வண்ணன், விஷாலின் நடவடிக்கை பிடிக்காமல் தனது பதவியை ராஜினாமா செய்தார். முக்கியமாக இதில் என்ன பிரச்சனை என்றால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் ₹ 7.40 கோடி வைப்புத்தொகையில் ₹ 3.40 கோடியை கையாடல் செய்து விஷால் அண்ட் கோ ஊழல் செத்துவிட்டதாக பிரச்னைனை எழுந்துள்ளது. இந்த கேள்விக்கு பதில் கூற முடியாத விஷால் கூட்டத்தை வெகு சீக்கிரம் எதுவும் கூறாமல் முடிதுட்டு சென்றதாக கூறப்படுகிறது. vishal இந்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் வகையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஒரு அறிக்கையை விட்டுள்ளார், அதாவது, 10 வருடமாக கட்டிக்காத்து வந்த ₹ 7.40 கோடி பணத்தில் ₹ 3.40 கோடியை விஷால் கையாடல் செய்துவிட்டார். இது குற்றச்சாட்டு அல்ல, இது தான் உண்மை. இதனை நான் நிரூபிக்க தயார். அப்படி நிரூபிக்கவில்லை எனில் சங்கத்தில் இருந்து நான் விலக்கிக்கொள்கிறேன். ஆனால், இந்த ஊழலை நிரூபித்துவிட்டால் விஷால் பதவி விலக தயாரா? இது நேரடி சவால். Suresh கேட்ட கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் விஷால் தேசிய கீதத்தை பாடிவிட்டு ஓடுவதான் நோக்கம் என்ன,? என கடுமையாக விமர்சித்து அவருக்கு சவால் வைத்துள்ளார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
தலைப்புகள்
#விஷால்#Vishal#பொன்வண்ணன்
எழுதியவர் குறிப்பு
A
Ashok

Legacy contributor from tamil.behindtalkies.com (ashok).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement