Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

புற்று நோயால் பாதிக்கப்பட்ட "காதலர் தினம்"நடிகைக்கு இவ்ளோ பெரிய மகன் இருக்கிறாரா.?

A
எழுதியவர்Ajju12 ஆகஸ்ட், 2018 அன்று 10:37 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நியூயார்க் நகரில் சிகிச்சைப் பெற்றுவரும் சோனாலி பிந்த்ரே, தன் மகனுக்கு இன்ஸ்டாகிராமில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகையான சோனாலி, `காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதன் பின்னர், தமிழ்த் திரையுலகிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்டார். Ranveer இதையடுத்து, பாலிவுட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தி பிஸியானர். சமீபத்தில், எடுத்துக்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவருக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதைடுத்து, உயர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அவர் நியூயார்க் நகரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடுமையான சிகிச்சைக்கு இடையில், தன் உடல் நலம் குறித்தும், மகிழ்ச்சியான நிகழ்வுகள் குறித்தும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், சோனாலியின் மகன் ரன்வீர் பெஹ்ல் (Ranveer Behl) தனது 13-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். [embed]https://www.instagram.com/p/BmUz5ALFUAs/?utm_source=ig_embed[/embed] இவரை வாழ்த்தும் வகையில், தனது இஸ்டாவில், `ரன்வீர்ர்ர்... என் சூரியன், என் வானம், என் நிலா... நான் பேசுவது அதிகப்படியாக இருக்கலாம். ஆனால், உனது பிறந்தநாளில் இதை நான் சொல்லியே ஆக வேண்டும். உனக்கு 13 வயது ஆகிவிட்டது. இந்த வயதுக்குத் தகுதியுடையவனாக நீ இருக்கிறாய். அந்த உண்மையைப் புரிந்துகொள்ள, இன்னும் சில காலம் தேவைப்படுகிறது. உன்னை நினைத்து பெருமைகொள்கிறேன். என்னிடம் சொல்வதற்கு வார்த்தை இல்லை. இதுதான், முதல்முறை உனது பிறந்த நாளை தனித் தனியாக இருவரும் கொண்டாடுவது. உனது பிரிவால் தவித்துக்கொண்டிருக்கிறேன்... I miss you terribly... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ரன்வீர்...' என்று உணர்வுபூர்வமாக சோனாலி பதிவிட்டுள்ளார். இதனுடன், வீடியோ பதிவு ஒன்றையும் இனைத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சோனாலி, தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தலைப்புகள்
#காதலர் தினம்#சோனாலி பிந்த்ரே#kadhalar dhinam#sonali bendre
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement