Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
11000591 865540633484753 2342743629797058756 N
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.06பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நான் இன்னும் சாகவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்டுக்கு பாட்டு பி. எச். அப்துல் ஹமீட்

M
எழுதியவர்Manikandan6 ஜனவரி, 2023 அன்று 09:05 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் ஞாயற்று கிழமைகளில் நாம் அனைவரும் கேட்டு ரசித்த நிகழ்ச்சிகளில் ஓன்று லலிதாவின் "பாட்டுக்கு பட்டு". இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சரியான வசனம், மிரள வைக்கும் தமிழ் உச்சரிப்பு, நம்ப முடியாத ஞாபக சக்தி என மக்கள் மனதை கொள்ளை கொண்டவர் பி. எச். அப்துல் ஹமீட். இவரின் குரல் சமீப காலங்களில் மக்களிடையே ஒலிக்காத காரணத்தினால் பலரும் இவர் இறந்து விட்டாரோ? என்று நினைத்த நிலையில் பிரபல ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார் பி. எச். அப்துல் ஹமீட்.-

நான் இன்னும் சாகவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்டுக்கு பாட்டு பி. எச். அப்துல் ஹமீட்

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவரின் சிறு வயதில் வறுமை கோட்டிற்கும் கீழ் இருந்த வாழ்க்கையில் தன்னுடைய தந்தையை இடண்டாம் உலகப்போரில் இழந்து. தாய் ஹாசியா உம்மாவுடன் 4 பிள்ளைகளில் ஒருவராக வளர்ந்தவர் பி. எச். அப்துல் ஹமீட். பின்னர் இவருடைய தாயை தனக்கு தொகுப்பாளராக வேலை கிடைத்தபோது இழந்தார். அப்போதெல்லாம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அதிக செலவு ஆகும் என்பதினால் தன் தாயின் செல்லரித்த சிறிய புகைப்படம் மட்டுமே இருந்திருக்கிறது.

மின்சார வசதியே இல்லாத அந்த பகுதியில் ஆண்டிற்கு ஒருமுறை அந்தோனியார் திருவிழாவில் ஒளிபரப்பப்படும் சிவாஜி கணேசனை வசனங்களின் மூலம்தான் பேசும் திறமை வளர்ந்தது என்றும் கூறியிருந்தார். மேலும் இந்த திறமையை அறிந்த ஆசிரியர் அவரை நாடகங்களில் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளார். வீர பாண்டிய கட்ட பொம்மன் திரைப்படம் வருவதற்கு முன்னரே நாடகங்ககளில் தான் வீரபாண்டிய கட்ட பொம்மனாக நடித்து அதிலிருந்துதான் இவருடைய வழக்கை தொடங்கியது.

நான் இன்னும் சாகவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்டுக்கு பாட்டு பி. எச். அப்துல் ஹமீட்

பின்னர் 1983ஆன் ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டது. அப்போது புலம் பெயர்ந்து அண்டை நாடான இந்தியாவிற்கு வந்தவர்களிடம் பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு தெரிந்த பெயரை குறிப்பிட்டு அவருக்கு ஒன்றும் இல்லையே? என்று கேள்விகள் கேர்ப்பார்கள். அப்போது என்னுடைய பெயர் அடிபடும் போது யாரோஒருவர் `அவரும் அவரது மனைவியும் காரில் பயணித்து கொண்டிருக்கும் போது குண்டர்கள் தடுத்து காரில் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தி விட்டார்கள் என்று தகவலை சொல்லிவிட்டார்கள். அப்போது தமிழ் மொழியில் இலங்கையில் பேச முடியாது என்ற காரணத்தினால் நான் வானொலிநிலையம் செல்லவில்லை எனவே அந்த வதந்திக்கு இதுவும் ஒரு காரணம்.

அதற்கு பின்னர் ஒரு நிகழ்வு என்னை நெகிழ வைத்தது`ஒரு முறை என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அது என்னை மிகவும் பதித்தாதால் நான் ஓரு கடிதம் எழுதினேன். இதனை ஒருவர் ஆதாரமாக வைத்து ஒரு செய்தி வந்தது ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட தலைப்பு "பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் மரணம், கதறி அழுதது குடுமபம். என்று என்னுடைய புகைப்படத்துடன் வந்திருந்தது. நானும் சரி பரவாயில்லை என்னால் அவருக்கு சிறிய வருமானம் கிடைத்து என்று மகிழ்ந்தேன்.

நான் இன்னும் சாகவில்லை - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாட்டுக்கு பாட்டு பி. எச். அப்துல் ஹமீட்

இதற்க்கு பிறகு மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது எங்களுடைய வானொலியில் பணியாற்றும் ஒரு சகோதரியின் கணவர் பெயரும் ஹமீட். அந்த சகோதரி தன்னை விசாலாட்சிஹமீட் என்றுதான் வானொலியில் அறிவிப்பார். அவருடைய கணவர் தென்னிந்தியாவிற்கு வந்த போது இறந்து விட்டார். அப்போது அவரின் இறப்பு வானொலியில் விசாலாட்சியின் அன்பு கணவர் விசாலாட்சிஹமீட் தென்னிந்தியாவில் காலமானார் என்று ஒளிபரப்பானது.

அப்போது நான் தென்னிந்தியா பலமுறை வந்து சென்று கொண்டிருந்தேன். ஆக என்னுடைய மனைவிக்கே தொலைபேசியில் வருத்தம் தெரிவிக்கும் அழைப்பு வந்தது. ஆனால் என்னுடைய மனைவியின் பெயர் விசாலாட்சி அல்ல. அப்படி ஒரு சம்பவம் நடந்தது ஆக இந்தஉலகத்தை பொறுத்தவரையில் நான் மூன்று முறை இறந்திருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் "பாட்டுக்கு பட்டு" பி. எச். அப்துல் ஹமீட்.

தலைப்புகள்
#Paattukku Paattu Abdul Hameed#பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீத்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement