Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
10ஆயிரம் கிடைக்கும் என்று வந்த sms - கிளிக் செய்த அடுத்த நொடியே இமான் அண்ணாச்சி தம்பிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

10ஆயிரம் கிடைக்கும் என்று வந்த sms - கிளிக் செய்த அடுத்த நொடியே இமான் அண்ணாச்சி தம்பிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.

S
எழுதியவர்Siva26 பிப்ரவரி, 2023 அன்று 01:01 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

‘ஹே, மிஸ் பண்ணிடாதீங்க! அப்றம் வருத்தப்படுவீங்க!!’ என்ற டயலாக் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இமான் அண்ணாச்சி. இவர் தன்னுடைய நெல்லை தமிழ் பேச்சு மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அண்ணாச்சி முதன் முதலில் மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார்.

10ஆயிரம் கிடைக்கும் என்று வந்த sms - கிளிக் செய்த அடுத்த நொடியே இமான் அண்ணாச்சி தம்பிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.

அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். தனது வித்தியாசமான மொழி உச்சரிப்பினால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார் இமான் அண்ணாச்சி. அதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இவருக்கு முதன்முதலில் சினிமாவில் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது விக்ரமன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘சென்னை காதல்’ படத்தில் தான்.

நான் கடவுள் இல்லை :

அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் கூட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கி, நடித்த "நான் கடவுள் இல்லை" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ரோகினி, சரவணன், சாக்ஷி அகர்வால், போன்றோர் நடித்திருந்தநிலையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சங்களை பெற்றது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இமான் அண்ணாச்சி நடித்திருந்தார். மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பரிச்சயமான முகங்களில் ஒருவராக இமான் அண்ணாச்சி இருந்தார்.

10ஆயிரம் கிடைக்கும் என்று வந்த sms - கிளிக் செய்த அடுத்த நொடியே இமான் அண்ணாச்சி தம்பிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.

குடும்பம் :

அண்ணாச்சி மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் தான்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தன்னுடைய மனைவி குறித்து பேசியிருந்தார். அதில் ‘நான் மிகவும் சிறிய பள்ளியில்தான் படித்தேன். அதில் மொத்தமே இரண்டு ஆசிரியர்கள் தான் இருப்பார்கள். நான் படித்து முடித்த பள்ளியில் பச்சமுத்து என்ற ஒரு ஆசிரியர் பணி புரிந்து வந்தா.ர் அவர்மகளை தான் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

10ஆயிரம் கிடைக்கும் என்று வந்த sms - கிளிக் செய்த அடுத்த நொடியே இமான் அண்ணாச்சி தம்பிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.

இமான் அண்ணாச்சி அண்ணன் :

இந்த நிலையில் தான் இமான் அண்ணாச்சியின் சகோதர் சைபர் கிராம் போலீஸில் புகாரளித்துள்ளார். இமான் அண்ணாச்சியின் சகோதரர் செல்வகுமார் சென்னை அருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும் 10000 ரூபாய் கொடுப்பதாக ஒரு குறுந்செய்தி அவரது போனுக்கு வந்துள்ளது. அதில் அவரது வாங்கி கணக்கில் கூடுதல் மதிப்பெண் இருப்பதினால் அந்த 10000 ரூபாய் கிடைக்கும் என்றும், அதற்கு இன்றே கடைசிநாள் என்று அந்த குறுந்செய்தியில் வந்திருக்கிறது.

https://youtu.be/LzP6_DUMQBA

இந்நிலையில் 10000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கிளிக் செய்து தன்னுடைய வாங்கி கணக்கு விவரத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் அவரது வாங்கி கணக்கு மற்றும் அவரது மகள்கள் வாங்கி கணக்கில் இருந்து திடீரென இருந்து 1 லட்சத்தி 64ஆயிரம் ரூபாயை 3 தவணைகளில் மார்ப நபர்கள் திருடி உள்ளனர். இந்நிலையில் இவர் கொடுத்த புகாரின் பேரில் சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புகள்
#இமான் அண்ணாச்சி#imman annachi brother#Imman Annachi#இமான் அண்ணாச்சி சகோதரர்
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement