Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2021.03.13பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அவ்ளோ பெரிய Legandகிட்ட கேக்குற கேள்வியா இது ? Mic Set ஸ்ரீராம் கேட்ட கேள்வியால் கடுப்பான ரசிகர்கள். வீடியோ இதோ.

எழுதியவர்Rajkumar13 மார்ச், 2021 அன்று 10:06 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் கமல். நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், கதாசிரியர் என்று பன்முக குணம் கொண்ட இவர் தற்போது தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். வருகிற சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட போகும் இவர் கடந்த சில வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல கமல் பங்குபெறும் பொது மேடைகளில் கூட அரசியல் கலந்து தான் பேசி வருகிறார்.

https://twitter.com/RamCinemas/status/1369638998734376962

அரசியல் பேச்சிக்கு உதவும் என்று தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியை கூட ஏற்றுக்கொண்டார் கமல். ஆனால், கமலை இன்னமும் பலர் நடிகராக மட்டும் தான் பார்க்கின்றனர். பிக் பாஸ் 4 சமயத்தில் கமல் பிரச்சாரத்திற்கு சென்ற போது கூட மக்கள் கூட்டத்தில் இவரிடம் பிக் பாஸ் குறித்து ரசிகர்கள் கோசமிட்டனர். இப்படி ஒரு நிலையில் விருது விழாவில் கமலிடம் பிரபல யூடுயூபரான மைக் செட் ஸ்ரீராம் சில்லித்தனமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக இருக்கின்றன.30, 40 நபர்கள் எனப் பெரிய அளவில் இயங்கும் சேனல்களுக்கு மத்தியில் சில நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு சக்ஸஸ்ஃபுல்லாக இயங்கி வந்த "மைக் செட்"சேனலில் பிரபலமானவர் ஸ்ரீராம்.

https://twitter.com/iChanShekhar/status/1369706042095931392

சமீபத்தில் பிரபல யூடுயூப் நிறுவனமான பிளாக் ஷீப், பல்வேறு யூடுயூப் கலைஞர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தது. இதில் மைக் செட் ஸ்ரீராமிற்கு, கமலை வைத்து விருதை வழங்கினார்கள். கமலிடம் விருது வாங்கிய ஸ்ரீராம், கமலிடம் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதாவது, எவ்ளோ பிரச்சனை பத்தி பேசுறீங்க இந்த முரட்டு சிங்கிள் பிரச்னை பத்தி பேசுங்க சார் என்று ஸ்ரீராம் கேட்க, அதற்கு கமல் 'சிங்கிளாக இருக்கிறது பல நேரங்களில் நல்லது ' என்று பதில் கூறினார்.

https://twitter.com/Nirma781/status/1369687865928511488

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. மாபெரும் கலைஞரான கமலிடம் இப்படி ஒரு சில்லித்தனமான கேள்வியை கேட்பதா என்று பலரும் மைக் செட் ஸ்ரீராமை விமர்சித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கமல் தோலின் மீது கை வைத்து கேள்வியை கேட்பதா என்று பலரும் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#கமல்#mic set sriram#மைக் செட் ஸ்ரீராம்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement