Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் சேதுபதி இடுப்பை கிள்ளிட்டேன் ! அவரை சைட் அடிச்சிருக்கேன் ! பிரபல நடிகை ஓபன் டாக்

A
எழுதியவர்Ajju1 ஏப்ரல், 2018 அன்று 08:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நீங்க நடிச்ச படங்கள்ல பெரும்பாலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ. எதுவும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?'' இந்தக் கேள்வியை நீங்க விஜய் சேதுபதியைப் பேட்டி எடுக்கும்போதும் கேட்கணும். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துல எனக்கும் அவருக்குமான போர்ஷன் ரொம்ப கம்மி. ஆனாலும், அவர்கூட நான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். gaythri நாங்க எல்லோரும் ஒரு ஆபீஸ்லதான் ரிகர்சல் பார்த்தோம். க்ளைமாக்ஸ்ல வர்ற சீனை முழு டீமோட எங்களைச் சும்மா நடிக்க வெச்சுப் பார்த்தாங்க. அதை ரெக்கார்ட் பண்ணி `இதே மீட்டர்லதான் நீங்க பண்ணனும்'னு சொன்னாங்க. அந்த டைம்லதான் சேது நல்லா பழக்கம் ஆனார். ஆனா, அப்போ பழகுனதைவிட இப்போ ரொம்பக் கம்மியாதான் பழகுறோம். ஏன்னா, இப்போ அவர் ரொம்பவே பிஸி ஆகிட்டார்." இந்த வருடம் நிறைய படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' ரிலீஸ் ஆகியிருச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. `சூப்பர் டீலக்ஸ்' படத்தோட ஷூட்டிங் முடியப்போகுது. இன்னும் ரெண்டு சீன் முடிக்க வேண்டியது இருக்கு. ரொம்பநாள் ஆகாதுனு நினைக்கிறேன். இந்தப் படத்துல பெரிய பட்டாளமே இருக்கு. நான், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் முக்கியமான ஆள், ஷில்பாவா விஜய் சேதுபதி. ஷில்பாவை நானே நிறைய தடவை சைட் அடிச்சிருக்கேன். விஜய் சேதுபதியை நான் நிறைய கெட்அப்ல பார்த்திருக்கேன். லேடி கெட்அப் அவருக்குப் புதுசு. ஐ-லைனர், லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு வந்ததைப் பார்த்துட்டு `ச்சே எவ்ளோ அழகா இருக்கார்ல'னு நானே பொறாமைப்பட்டிருக்கேன். Vijay-Sethupathi-s-Shilpa ஒரு சிலர் மட்டும்தான் ஆம்பளயாவும் அழகா இருப்பாங்க, பொம்பளயாவும் அழகா இருப்பாங்க. அந்த மாதிரி லக்கியான முகம் விஜய் சேதுபதிக்கும் இருக்கு. அவரை அந்த கெட்அப்ல பார்த்தவுடனேயே இடுப்பைக் கிள்ளிட்டேன். ஷூட்டிங் போற ஒவ்வொரு நாளும் `ஷில்பா எங்கே ஷில்பா எங்கே'னு விஜய் சேதுபதியைத்தான் தேடுவேன். அப்புறம் `சீதாக்காதி' பட வாய்ப்பும் எனக்கு வந்தது. இந்தப் படத்துல ஒரு ஹீரோயின்னு சொல்ல முடியாது. நானும் ஒரு நடிகையா வர்றேன். ஸோ, இந்த வருடம் நல்லதே நடக்கும்."
தலைப்புகள்
#காயத்ரி ஷேரிங்ஸ்#gayathri#விஜய்சேதுபதி#vijay sethubathi
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement