Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.05.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

1ம் வகுப்பு படிக்கும்போதே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் சிக்கிய நடிகை.! புகைப்படம் உள்ளே

A
எழுதியவர்Ajju15 மே, 2018 அன்று 11:41 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிஞ்சிலே பழுத்து என்று பலரை கூறி நாம் கேள்விபட்டிருக்கிறோம், அந்த கூற்றை உண்மைக்கும் விதத்தில் இருக்கிறது இந்த இளம் நடிகை சிறு வயதில் செய்த செயல். சமீபத்தில் வெளியான "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். Iruttu Araiyil Murattu Kuththu இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ஏகப்பட்ட இளசுகளின் ரசிகர்கள் பட்டாளம் அதிகமா இருந்து வருகிறது அதே அளவிற்கு இவருக்கு சில எதிர்ப்புகளும் இருந்து தான் இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் திருமணத்திற்கு முன்பு பெண்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்வதில் தப்பில்லை என்று கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதனை தொடந்து தான் சிறுவயதில் இருக்கும் போது அந்த மாதிரியான படங்களை பார்த்திருப்பதாக ஒரு பேட்டி ஒன்றில் இவர் கூறியுள்ளது தற்போது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் "தான் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே தனது கசின்களுடன் ஆபாச படத்தை பார்த்திருப்பதாகவும், அப்படி பார்க்கும் போது தனது அம்மாவிடம் மாட்டிக்கொண்டதாகவும் கூறியுள்ளார்," yashika மேலும் இதை பற்றி அவர் கூறுகையில் "அப்போதெல்லாம் ஆபாச படங்கள் என்பது அவ்வளவாக பிரபலம் கிடையாது, அதில் என்ன இருக்கிறது என்று தெரிந்த கொல்வவே அதனை எனது உறவினர் பசங்களுடன் பார்த்தேன்" என்று கூறியுள்ளார். ஏற்கனவே இவர் நடித்துள்ள "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தில் நடித்ததற்காக இவருக்கு ஏகப்பட்ட விமர்சங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் சர்ச்சையான சம்பவம் ஒன்றை தெரிவித்து ரசிகர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார். Also read in English about Yashika Anand
தலைப்புகள்
#yashika anand#இருட்டு அறையில் முரட்டு குத்து#iruttu araiyil murattu kuththu#யாஷிகா ஆனந்த
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement