Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.09.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பிக்பாஸிலிருந்து இந்த வாரம் ஐஷ்வர்யா அவுட்..! வலுவான காரணம் இதோ..!

A
எழுதியவர்Ajju4 செப்டம்பர், 2018 அன்று 08:33 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
பிக்பாஸ் தொடர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. எண்பதாவது நாளை நோக்கி நகரும் பிக்பாஸில் இன்னும் ஓர் ஊரே உள்ளே உட்கார்ந்திருக்கிறது. சென்றாயன், ஜனனி, ரித்விகா, மும்தாஜ், யாஷிகா, ஐஷ்வர்யா, பாலாஜி இவர்களுடன் புதிதாக விஜயலட்சுமி வேறு இணைந்திருக்கிறார். aishwarya இன்னும் 3 வாரங்களில் எப்படி இத்தனை பேரை வெளியே அனுப்புவார்கள் எனக் கேள்வி ஒருபுறம் இருக்க, மேலும் 5 நாள்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி நீடித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் இருப்பவர்கள் மும்தாஜ், ஜனனி, சென்றாயன், விஜயலட்சுமி , ஐஷ்வர்யா. பல வாரங்கள் கழித்து ஐஷ்வர்யா நாமினேசன் பட்டியலுக்கு வந்திருக்கிறார். இதற்கு முன், ஒவ்வொரு முறையும் ஐஷ்வர்யா காப்பாற்றப்பட்டுக்கொண்டே வந்தார். Aishwarya நாமினேசன் பட்டியலில் இருக்கும் ஜனனி காப்பாற்றப்பட வேண்டுமெனில் பாலாஜி மொட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என டாஸ்க் அளித்தார் பிக்பாஸ். அதை, பாலாஜி செய்துவிட்டதால், நாமினேசனிலிருந்து ஜனனி விலகிவிட்டார். அது, இன்றிரவு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும். அதற்குரிய ப்ரோமோவை வெளியிட்டிருக்கிறார்கள். மீதமிருக்கும் நால்வரில், மக்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐஷ்வர்யா இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (நம்பினா சந்தோஷமா இருக்குல்ல, நம்புங்க பாஸ்). கடந்த சில வாரங்களாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதால், இதையும் நம்பத்தான் வேண்டியிருக்கிறது. aishwarya-dutta பிற ஆன்லைன் சர்வேக்கள், ஏன் நாம் தினமும் வெளியிடும் சர்வேயிலும் கூட 66% பேர் ஐஷ்வர்யா வெளியேற்றப்பட வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியும் சனிக்கிழமை கமலின் வார இறுதி ஷூட்டிங் முடிந்தவுடன், யார் எவிக்டட் எனச் சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் அடிபட ஆரம்பிக்கும். அதுவரையில் ஐஷ்வர்யா என்றே நினைத்து வாக்குகளை அளிப்போம். ஜெய் பிக்பாஸ்!
தலைப்புகள்
#பிக் பாஸ்#Aishwarya#ஐஸ்வர்யா#bigg boss
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement